கும்பகோணம் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலய புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையையொட்டி திருமஞ்சனம் | Thiruvaiyaru
Автор: Thiruvaiyaru
Загружено: 2025-10-06
Просмотров: 198
🪔🙏கும்பகோணம் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம் – புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையையொட்டி திருமஞ்சன சேவை | Kumbakonam Sri Srinivasa Perumal Temple – Purattasi 3rd Saturday Thirumanjanam🌸🪔
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: கும்பகோணம்.
🗓️ தேதி: 04 அக்டோபர், 2025.
🗒️குறிப்பு :
கும்பகோணம் ,ஸ்ரீநகர் காலனி ஸ்ரீவலம்புரி வினாயகர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாஸபெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி சிற்ப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.
இதையொட்டி ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கு பால்,தயிர்,பஞ்சாமிர்தம்,தேன்,இளநீர்,எலுமிச்சை சாறு,திரவியம்,மஞ்சள்,சந்தனம்,பன்னீர் போன்ற திரவியங்களால் திருமஞ்சனம் நடைப்பெற்றது,தொடர்ந்து கஸசகஸ்ரதாரை அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீநிவாஸபெருமாளுக்கு துளசி,மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு நட்சத்திரதீபம், சோஷட உபசாரங்கள் காட்டப்பட்டு,கும்பதீபம் காட்டப்பட்டது,பின்னர் விஷ்ணுசகஸ்ரநாம அர்ச்சனை நடைப்பெற்றது தீபாரதனை நடைப்பெற்றது ,இதில் எராளமானோர் கலந்துக்கொண்டு பெருமாளை தரிசித்து வணங்கினர்.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: / thiruvaiyaru.in
🔗 Instagram: / thiruvaiyaru_in
🔗 YouTube: / @thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம்#கும்பகோணம்
#ஸ்ரீநிவாசபெருமாள்
#புரட்டாசிசனி
#திருமஞ்சனம்
#திருமஞ்சனம்சேவை
#Kumbakonam
#SrinivasaPerumal
#PurattasiSaturday
#Thirumanjanam
#PerumalTemple
#VishnuTemple
#TempleFestival
#DivineBlessings
#Bhakti
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: