அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய பாடம்|உரை: Rizwi malahiri (irshadi) தஃவத் தப்லீக்
Автор: Tamil hidayat Media
Загружено: 2025-10-19
Просмотров: 1370
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல்
١٩- عَنْ اَبِيْ ذَرٍّؓ قَالَ: دَخَلْتُ عَلي رَسُوْلِ اللهِ ﷺ فَقُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ اَوْصِنِيْ، فَذَكَرَ الْحَدِيْثَ بِطُوْلِهِ اِلي اَنْ قَالَ: عَلَيْكَ بِطُوْلِ الصَّمْتِ فَاِنَّهُ مَطْرَدَةٌ لِّلشَّيْطَانِ وَعَوْنٌ لَكَ عَلي اَمْرِ دِيْنِكَ، قُلْتُ: زِدْنِيْ، قَالَ: اِيَّاكَ وَكَثْرَةَ الضِّحْكِ فَاِنَّهُ يُمِيْتُ الْقَلْبَ وَيَذْهَبُ بِنُوْرِ الْوَجْهِ.
(وهو بعض الحديث) رواه البيهقي:٤/٢٤٢
19. அபூதர் (رضي الله عنه) அறிவிக்கிறார்கள், நான் நபி (صلى الله عليه وسلم) அவர்களின் சமுகத்திற்கு வந்து, யாரஸூலல்லாஹ்!எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்றேன், அதற்கவர்கள்: "மௌனத்தை அதிகமாக கடைப்பிடியும். (தேவையின்றி ஏதும் பேசாதீர்) இது (மௌனம்) ஷைத்தானை விரட்டும், தீனுடைய காரியங்களில் உமக்கு உதவியாக இருக்கும்'' கூறினார்கள். இன்னும் உபதேசியுங்கள்'' என்றேன். அதற்கு "அதிகமாக சிரிப்பதை தவிர்ந்து கொள்ளும், ஏனெனில், இப்பழக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்து, முகத்தின் ஒளியை போக்கிவிடும்'' எனக்கூறினார்கள்.
(பைஹகீ)
#tamiljummabayan #historicalbayanat #abdulbasithbukhari #islamicscholar #islamicfigure #islamicscholar #bayan #tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: