Ummai Padamal Iruka Mudiyala / Pr.T.Samuel Sathiyaseelan/ Sis.S.Elizabeth Samuel / Pr.E.Nirmal Kumar
Автор: Samuel Sathiyaseelan
Загружено: 2022-05-07
Просмотров: 3123
Song Title : Ummai Padamal Iruka Mudiyala
Lyrics & Tune : Sis.S.Elizabeth Samuel
Sung : Pr.T.Samuel Sathiyaseelan
Sis.S.Elizabeth Samuel
Call : 9629411460
Music : Pr.E.Nirmal Kumar
Cell : 9787920521
Recorded : SOUL WINNERS STUDIOS
Visuals & Edits : ROADWAY LIGHTS
Cell : 8681859890
உம் அன்பை பாடாம இருக்க முடியல
உம் அன்பை துதிக்காம இருக்க முடியல-2
முடியல முடியல முடியல
உம்மை பாடாம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை துதிக்காம இருக்க முடியல
ஆபத்துக்காலத்தில் ஆதரவாய் வந்தவரே
உம்மை பாடாம இருக்க முடியல
கண்ணீரின் நேரத்தில் கரங்களால் துடைத்தீரே
உம்மை துதிக்காம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை பாடாம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை துதிக்காம இருக்க முடியல
உறவினர் உதறும்போது துணையாய் வந்தவரே
உம்மை பாடாம இருக்க முடியல
நண்பர் என்னை விலகும் போது நம்பிக்கையாய் வந்தவரே
உம்மை துதிக்காம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை பாடாம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை துதிக்காம இருக்க முடியல
இருளில் நடக்கும்போது ஒளியாய் வந்தவரே
உம்மை பாடாம இருக்க முடியல
உம்மையே எனக்காய் முற்றிலுமாய் தந்தவரே
உம்மை துதிக்காம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை பாடாம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை துதிக்காம இருக்க முடியல
உம் அன்பை பாடாம இருக்க முடியல
உம் அன்பை துதிக்காம இருக்க முடியல-2
முடியல முடியல முடியல
உம்மை பாடாம இருக்க முடியல
முடியல முடியல முடியல
உம்மை துதிக்காம இருக்க முடியல
உம்மை பாடாம இருக்க முடியல
உம்மை துதிக்காம இருக்க முடியல
உம்மை நினைக்காம இருக்க முடியல
உம்மை புகழாம இருக்க முடியல
#tamil #new #christion #song
#tamil #new #jesus #song
#ummai #padama
#refuge #revival #ministry
#samuel #sathiyaseelan
#tamilnewchristionsong
#samuelsathiyaseelan
#refugerevival
#ummaipadama
#newtamilchristiansongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: