தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiye | Master's Touch
Автор: Master's Touch
Загружено: 2021-05-25
Просмотров: 210878
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it!
Have a nice day!👍👍👍
e-mail : [email protected]
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே
தொடும் என் காதுகளை
உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல் என்னை மாற்றுமே(2)
தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழை பாட வேண்டுமே
தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல் என்னை மாற்றுமே(2)
தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப்புண்கள் ஆற வேண்டுமே
தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல் என்னை மாற்றுமே(2)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: