First Vlog 🥹 | ஊர் பயணம் ✨ | அம்மா வீட்டின் வாசனை | கருவாடு வாங்கிய நாள்
Автор: Mathi Swathi Life style
Загружено: 2026-01-11
Просмотров: 89
எல்லாருக்கும் வணக்கம் 🙏
இது என்னோட முதல் vlog 💕
இந்த vlog ல
👣 ஊருக்கு போய் திரும்பியது
🥬 மாமியார் அன்போடு கொடுத்த காய்கறிகள்
🐟 கருவாடு வாங்கிய சந்தோஷ தருணங்கள்
🏡 குடும்பத்தோட சின்ன சின்ன நிமிஷங்கள்
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா
👍 Like
💬 Comment
🔔 Subscribe pannunga
உங்கள் ஆதரவு தான் எனக்கு பெரிய ஊக்கம் ❤️
நன்றி 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: