Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

👏🏻 காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஸ்வாரஸ்யம்…அழகான பேச்சு.. | PART 1 | Voice Of Sathammai Speech

Автор: Voice of Sathammai

Загружено: 2025-07-18

Просмотров: 1497

Описание:

முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.

தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.

☎️ தொடர்புக்கு:

முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
90 80 46 59 90
[email protected]

👏🏻 காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஸ்வாரஸ்யம்…அழகான பேச்சு.. | PART 1 | Voice Of Sathammai Speech

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

நீதிபதி GR சாமி பதவி பறிப்பு | உத்தரவிட்ட முதல்வர் | கையெழுத்து போட்ட 120 MPகள்|#sathiyarajkuppusamy

நீதிபதி GR சாமி பதவி பறிப்பு | உத்தரவிட்ட முதல்வர் | கையெழுத்து போட்ட 120 MPகள்|#sathiyarajkuppusamy

🔴[LIVE] நேரலை சீமான் சென்னை புழல் சிறையில் ஏர்போர்ட் மூர்த்தியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பு!

🔴[LIVE] நேரலை சீமான் சென்னை புழல் சிறையில் ஏர்போர்ட் மூர்த்தியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பு!

புதுச்சேரியை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை! #VijaySpeech #TVK #thalapathy

புதுச்சேரியை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை! #VijaySpeech #TVK #thalapathy

🔥 1000 மாணவ மாணவிகளுக்கு முன் மாஸ் பேச்சு… Voice Of Sathammai | Motivational Speech | 2025

🔥 1000 மாணவ மாணவிகளுக்கு முன் மாஸ் பேச்சு… Voice Of Sathammai | Motivational Speech | 2025

💥💥Trichy Siva vs L Murugan Heated Arguments in Rajya Sabha | CP Radha Krishnan

💥💥Trichy Siva vs L Murugan Heated Arguments in Rajya Sabha | CP Radha Krishnan

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

விஜயின் புதுவை பேச்சு சுத்த வேஸ்ட்! பக்கா BJP கைக்கூலி. Ayyanathan Exclusive

விஜயின் புதுவை பேச்சு சுத்த வேஸ்ட்! பக்கா BJP கைக்கூலி. Ayyanathan Exclusive

Kavitha Jawhar Speech @ Kamarajar 115th B'day - part 2 | காமராஜர் பிறந்தநாள் - கவிதா ஜவகர் உரை

Kavitha Jawhar Speech @ Kamarajar 115th B'day - part 2 | காமராஜர் பிறந்தநாள் - கவிதா ஜவகர் உரை

புதுச்சேரியில் எடுபடாத பக்காமாஸ் | ரெங்கசாமி கூட்டணிக்கு தூதுவிட்ட விஜய் | உற்சாகமிழந்த தொண்டர்கள்

புதுச்சேரியில் எடுபடாத பக்காமாஸ் | ரெங்கசாமி கூட்டணிக்கு தூதுவிட்ட விஜய் | உற்சாகமிழந்த தொண்டர்கள்

இந்த சிறுமியின் பேச்சை கேட்டு அசந்து போன T. ராஜேந்திரன் | Tiruvannamalai Tamil Arangam | TR Speech

இந்த சிறுமியின் பேச்சை கேட்டு அசந்து போன T. ராஜேந்திரன் | Tiruvannamalai Tamil Arangam | TR Speech

😲 கடவுள் கிட்ட கூட கொஞ்சம் அடம் பிடிச்சு பாருங்களேன்..😎 Voice Of sathammai Story | 2025

😲 கடவுள் கிட்ட கூட கொஞ்சம் அடம் பிடிச்சு பாருங்களேன்..😎 Voice Of sathammai Story | 2025

“தம்பி.. நீங்க உட்காருங்க...” -  எல்.முருகனிடம் டென்ஷனான திருச்சி சிவா! Trichy Siva | NakkheeranTV

“தம்பி.. நீங்க உட்காருங்க...” - எல்.முருகனிடம் டென்ஷனான திருச்சி சிவா! Trichy Siva | NakkheeranTV

யாரை மிரட்டுற..திருப்பரங்குன்றம்..Dayanidhi Maran Blast Speech in Parliament | Amit Shah |CM Stalin

யாரை மிரட்டுற..திருப்பரங்குன்றம்..Dayanidhi Maran Blast Speech in Parliament | Amit Shah |CM Stalin

GR சாமிநாதன் தீர்ப்பு ரத்து? ஸ்டாலின் வெளியிட்ட 1899 Report! வெளியே வந்த 200 வருட ஆதாரம்! Sathyaraj

GR சாமிநாதன் தீர்ப்பு ரத்து? ஸ்டாலின் வெளியிட்ட 1899 Report! வெளியே வந்த 200 வருட ஆதாரம்! Sathyaraj

தோழர் ஜீவானந்தம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi manian about thozhar jeevanandham

தோழர் ஜீவானந்தம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi manian about thozhar jeevanandham

இப்படியும் கூட இருக்காங்களா? 😲வியக்க வைத்த மனிதம் 🙏💫 Voice Of Sathammai story #shorts

இப்படியும் கூட இருக்காங்களா? 😲வியக்க வைத்த மனிதம் 🙏💫 Voice Of Sathammai story #shorts

கொங்கு மஞ்சுநாதனின் அப்பத்தா நகைச்சுவை பேச்சு! | kongu manjunathan | Manjunathan paatti  tamil nalam

கொங்கு மஞ்சுநாதனின் அப்பத்தா நகைச்சுவை பேச்சு! | kongu manjunathan | Manjunathan paatti tamil nalam

"Go and ask your Forefather "🔥🔥DMK A Raja speech set fire on parliament | Modi | BJP

யார் தப்பா பேசுறாங்க.! பாத்து பேசு.! CPR முன் L முருகனை வெளுத்து வாங்கிய Trichy Siva Vs L Murugan

யார் தப்பா பேசுறாங்க.! பாத்து பேசு.! CPR முன் L முருகனை வெளுத்து வாங்கிய Trichy Siva Vs L Murugan

Артем Боровик, за 3 дня до гибели о Путине

Артем Боровик, за 3 дня до гибели о Путине

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]