Harimukhemana - நாமவைபவம்
Автор: Jagadhguru Trust Regd
Загружено: 2023-07-29
Просмотров: 572
வேதங்களாலும் புராணாதி இதிஹாசங்களாலும் பகவன்நாம மஹிமையை விவரிக்கமுடியவில்லை. வேதவ்யாஸரும் மஹாபாரதம் பாகவதாதி புராணங்களால் பாண்டவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் கடன் பட்டு கிடந்தான் ஏனென்றால் திரௌபதி அன்று கோவிந்தா என்று அவன் நாமம் சொல்லி கதறியதால் நாமும் ஹரி நாமம் சொல்வோம் அடைவோம் பேரானந்தம். ராம் ராம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: