Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருவாசகம் 51 | அச்சோப் பதிகம் | முத்திநெறி அறியாத |

Автор: Umaa Kanna

Загружено: 2021-03-10

Просмотров: 7673

Описание:

திருச்சிற்றம்பலம்

51 அச்சோப் பதிகம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 2

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 3

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 4

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 5

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 7

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 9

திருச்சிற்றம்பலம்
.‌
.
.
பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு
   / %e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae...  

தயா சிம்சுபாவின் வலையொளி தளத்தின் தொடர்பு
   / kaveritamilcreations  

தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு
   • தமிழினி அருள்ராஜ்  

திருவாசகம் 51 | அச்சோப் பதிகம் | முத்திநெறி அறியாத |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பா.உமா நந்தினி💥எட்டாம் திருமுறை 💥01 💥 🌸சிவபுராணம் 🌸#உமாநந்தினி

பா.உமா நந்தினி💥எட்டாம் திருமுறை 💥01 💥 🌸சிவபுராணம் 🌸#உமாநந்தினி

காஞ்சியில் பீடாதிபதிகள் பக்கதர்களுக்கு ஆசி KANCHI SANKARAMADATHIL PEEDATHIPATHIGAL ASI

காஞ்சியில் பீடாதிபதிகள் பக்கதர்களுக்கு ஆசி KANCHI SANKARAMADATHIL PEEDATHIPATHIGAL ASI

Мастерство Хиндустани Рага ~ Душевные Мелодии Ситара Классическая Индия

Мастерство Хиндустани Рага ~ Душевные Мелодии Ситара Классическая Индия

Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

Самый лёгкий танец для новичков за 10 мин

Самый лёгкий танец для новичков за 10 мин

இல்லந்தோறும் திருவாசகம் முற்றோதல்👏📖🙇‍♀️

இல்லந்தோறும் திருவாசகம் முற்றோதல்👏📖🙇‍♀️

Третий Тирумурай | 04 | Тирувавадутураи Патикам | Патикам нужно читать, чтобы получить богатство ...

Третий Тирумурай | 04 | Тирувавадутураи Патикам | Патикам нужно читать, чтобы получить богатство ...

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

Самая Красивая Музыка В Мире 🌿 Послушайте Эту Музыку И Вам Станет Легче

Самая Красивая Музыка В Мире 🌿 Послушайте Эту Музыку И Вам Станет Легче

Panchapuranam 03 - with Tamil/English Lyrics I பஞ்சபுராணம் தமிழ்/ஆங்கில வரிகளுடன்

Panchapuranam 03 - with Tamil/English Lyrics I பஞ்சபுராணம் தமிழ்/ஆங்கில வரிகளுடன்

திருநீலகண்டத் திருப்பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பா.உமா நந்தினி | #உமாநந்தினி

திருநீலகண்டத் திருப்பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பா.உமா நந்தினி | #உமாநந்தினி

#திருஞானசம்பந்தர் #உமாநந்தினி திருஞானசம்பந்த பெருமானின் அற்புதங்கள்!🙏  - பகுதி 01🙏

#திருஞானசம்பந்தர் #உமாநந்தினி திருஞானசம்பந்த பெருமானின் அற்புதங்கள்!🙏 - பகுதி 01🙏

எல்லா Room -க்கும் இந்த திசை ரொம்ப முக்கியம்  | Vastu Jeyaprakash | #VastuMistakes #Vastu

எல்லா Room -க்கும் இந்த திசை ரொம்ப முக்கியம் | Vastu Jeyaprakash | #VastuMistakes #Vastu

4 часа Шопена для обучения, концентрации и релаксации

4 часа Шопена для обучения, концентрации и релаксации

மாதாந்திர திருவாசகம் முற்றோதல் 📖👏ஆசைப்பத்து❣️✨🙆‍♀️🙇‍♀️

மாதாந்திர திருவாசகம் முற்றோதல் 📖👏ஆசைப்பத்து❣️✨🙆‍♀️🙇‍♀️

அச்சோப்பதிகம் | Achopathigam  | திருவாசகம் | Thiruvasagam | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

அச்சோப்பதிகம் | Achopathigam | திருவாசகம் | Thiruvasagam | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

Штраус. Лучшее.

Штраус. Лучшее.

Narayani stotram

Narayani stotram

பஞ்ச புராணம்.விநாயகர் துதி தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரிய புராணம்திருப்புகழ்

பஞ்ச புராணம்.விநாயகர் துதி தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரிய புராணம்திருப்புகழ்

🔴LIVE: காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் திருக்கல்யாணம் | Kanchipuram Ekambaranathar Temple | OMTV

🔴LIVE: காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் திருக்கல்யாணம் | Kanchipuram Ekambaranathar Temple | OMTV

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]