விவசாய நிலத்தில் நுண்ணுயிரிகள்🦠🧫 உற்பத்தி செய்யும் முறை | EM கரைசல்
Автор: Trending Vivasayi
Загружено: 2024-03-12
Просмотров: 13168
EM என்பது பல்வேறு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையாகும். அவை பல்வேறு பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளிடமிருந்து தாவரங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. EM கரைசல் பயிர் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, சீரான இடைவெளியில் பயன்படுத்தினால் பயிர் விளைச்சலுக்கு உதவும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: