துன்பமிலாத நிலையே சக்தி... (Bharathiyar Song) | Latest Trend Music | Navarathri Special Song | MD
Автор: MUSIC DROPS
Загружено: 2025-09-28
Просмотров: 1095
🎶 மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத கவிதையின் தெய்வீக சக்தியில் மூழ்க இப்பாடலைக் கேளுங்கள்.
💫 🔥 இப்பாடல் ஆன்மீக ஆற்றலைக் கலந்து, வாழ்க்கையை உயர்த்தும் வலிமையான சக்தியைக் கொண்டாடுகிறது.
-----------------------------------
Full Lyrics:
துன்பம் இல்லாத நிலையே சக்தி
தூக்கமில்லாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கும்
எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி
சோம்பர் கெடுக்கும்
துணிவே சக்தி
சொல்லில் விளங்கும்
சுடரே சக்தி
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
-----------------------------------
Song: Thunbamilaadha Nilaiye Sakthi
Lyric: Mahakavi Bharathiyaar
Composed by: Rajapalayam UMASANKAR
Sung by: Dr. A. B. CHITRA
Orchestration, Mixing and Mastering: K. Nainar Shankar (Shankar’s Studio)
Lyric Video by: Ragav Dostoevsky
#Bharathiyar #NavarathriSpecial #TamilDevotionalSongs #MusicDrops #Sakthi #ThunbamilaadhaNilaiyeSakthi #TamilSongs #TamilMotivation #BharathiSongs #TamilLyrics #TamilMusic #DivineSongs #PowerOfSakthi #ViralTamilSong #TrendingTamilSong
Bharathiyar, Navarathri Special, Tamil Devotional Songs, Music Drops, Sakthi, Thunbamilaadha Nilaiye Sakthi, Tamil Songs, Tamil Motivation, Bharathi Songs, Tamil Lyrics, Tamil Music, Divine Songs, Power Of Sakthi, Viral Tamil Song, Trending Tamil Song,
நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்
.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: