திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போகும் பக்தர்களிடம் கெடுபிடியா? | Thiruparankundram | bjp | Murugan
Автор: Dinamalar
Загружено: 2025-02-03
Просмотров: 155327
திருப்பரங்குன்றம்
மலை பிரச்னையை
காரணமாக காட்டி,
கோயிலுக்கு வரும் முருக பக்தர்களுக்கு
எந்தவித கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் ராம ஸ்ரீனிவாசன் தலைமையில்
முப்பாட்டன் முருக பக்தர்கள் குழு
சார்பில்
கோரிக்கை மனு அளிக்கப்பட்டது#Thiruparankundram #madurai #MuruganTemple #Dinamalar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: