சொரிமுத்தையனார் கோவில் ஆடி அமாவாசை கோலாகலம் | Sorimuthu Ayyanar Aadi Amavasai 2025 Full Coverage
Автор: BaraniTV Live
Загружено: 2025-07-24
Просмотров: 21867
📍 நெல்லை மாவட்டம் - பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு சோறிமுத்தையனார் திருக்கோவிலில் நடைபெற்ற 2025 ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது!
🌕 ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர், பக்தி பூர்வமாக தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு நிகழ்ந்த விஷேஷ தரிசனம், பக்தர்களின் உருக்கமான தரிசன தருணங்கள், ஒளிப்பட ஆவணமாக இங்கே!
📹 இந்த வீடியோவில்:
பக்தர்களின் திரள்
தீபம் ஏற்றும் காட்சிகள்
கோயில் அழகும் அமைப்பும்
👍 வீடியோவை லைக் செய்யவும், 📢 சேனலுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணவும், 🔔 ஃபுல் அப்டேட்ஸ் பெற பல் ஐக்கானை கிளிக் செய்யவும்!
#SoriMuthaiyanar #AadiAmavasai #Aadi2025 #SoriMuthaiyanarTemple #Papanasam #TirunelveliTemples #AadiFestival #TamilDevotional #DevotionalVlog #TempleVlog #SouthIndiaTemples
📞 தொடர்புக்கு:
👉 WhatsApp: 8220116565
👉 Produced by: TVL Barani Live | Tirunelveli Local TV Ads
🙏 உங்கள் ஆதரவு எங்களுக்குப் பெரிய உற்சாகம்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: