VBS 2025 "பலே பலே (கொண்டாடு)" நடனம் *கிறிஸ்தவ விசுவாச ஜெபவீடு கீரனூர்* பாஸ்டர். கிறிஸ்டோபர் தமிழ்மணி
Автор: CHRIST IS HEAD
Загружено: 2025-06-08
Просмотров: 265
VBS 2025
"பலே பலே (கொண்டாடு)"
நடனம்
கிறிஸ்தவ விசுவாச ஜெபவீடு கீரனூர்
பாஸ்டர். கிறிஸ்டோபர் தமிழ்மணி
VBS 2025
"ADHU MAITHA DAVID ANNA"
DANCE
CHRIST FAITH CHURCH KEERANUR
Pr. CHRISTOPHER TAMILMANI
27-29/05/2025"
Here's the lyrics
பலே பலே பவு பங்குடா – 8
கொண்டாடு இயேசுவை கொண்டாடு -2
1. கைகள் சுகமானதால்;
கால்கள் சுகமானதால் – 2
துள்ளி குதித்து; கரங்கள் தட்டி;
பாட்டு பாடு தம்பி;
பாட்டு பாடு தங்கை
கைகள் சுகம் ஆனதால்
கால்கள் சுகமானதால் - 2
துள்ளி குதித்து; கரங்கள் உயர்த்தி; அல்லேலூயா சொல்லு -2
–பலே-4
2. பாவ சோதனை ஜெயித்திட; பரிசுத்தமாக வாழ்ந்திட - 2
JESUS (இயேசு) உனக்கு துணை நின்று; பரலோக ராஜ்ஜியம் சேர்ப்பாரே – 2
பாவ சோதனை ஜெயித்திட பரிசுத்தமாக வாழ்ந்திட – 2
இயேசு உனக்கு துணை நின்று
நித்திய வாழ்வை தருவாரே -2
–பலே-4
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: