நோயிலிருந்து விடுதலை: முதியோருக்கான புதிய பாதை
Автор: Indian LCHF
Загружено: 2025-05-09
Просмотров: 366
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எடையை குறைக்க, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களை மாற்ற வெரும்புகிறீர்களா? உடல் பருமன் குறத்தல், நீரிழிவு நோயிலிருந்து குணமாகுதல், மற்றும் முதியோர் ஆரோக்கியம் குறித்த குதல மருத்துவ வல்லுநர் டாக்டர் எல்லிஸ் ஜெயச்சந்திரன் விவியனுடனான இந்த அறிவூட்டும் வீடியோவை பாருங்கள்.
நாங்கள் விவாதிப்பது:
முதியோர் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான யதார்த்தமான தீர்வுகள்.
ஆரோக்கிய இலக்குகளை அடைவதில் மனநிலை மற்றும் விருப்பத்தின் முக்கியத்துவம்.
LCHF உணவுமுறை மற்றும் இடைவிட்ட விரதம் மூலம் நீரிழிவு மற்றும் பிற நாள்பட்ட நோய்களை மாற்றிய வெற்றிக் கதைகள்.
நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெற்று, முழுமையான, நோயற்ற வாழ்க்கையை வாழ உதவும் செயல்படுத்தக்கூடிய நுண்ணறிவுகளையும் நிரூபிக்கப்பட்ட உத்திகளையும் டாக்டர் விவியன் பகிர்கிறார்.
டைம்லைன்:
00:00 - அறிமுகம் மற்றும் விருந்தினர் வரவேற்பு
01:14 - முதியோர்களின் மனநிலையை புரிதல். அறிவு மற்றும் விருப்பம்
05:43 - முதுமையில் நாள்பட்ட நோய்களை மாற்ற முடியுமா?
09:35 - வெற்றிக் கதைகள் மற்றும் நடைமுறை மாற்றங்கள்
11:45 - உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்
👉 முதியோர்களுக்கான வீடியோக்களைக் காண: • வயதானோருக்கு
🔔 இந்த வீடியோ பிடித்திருந்தால் - சப்ஸ்கிரைப் செய்து, லைக் செய்து, பகிரவும் மறக்காதீர்கள்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: