கொங்குரார் குட்டையில் புலிக்குத்திக்கல்
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-11-18
Просмотров: 17
தளி ஜல்லிபட்டி பகுதியில் ஏற்கனவே உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் ஜல்லிபட்டி தோட்டத்து சாளையில் ஒரு புலிக்குத்திக் கல் ஆவணப்படுத்தப்பட்டது.
இது அதற்கடுத்து தளியை அடுத்து ஈசல்திட்டு செல்லும் வழியில் இந்த புலிக்குத்திக்கல் இருக்கிறது. இதற்கு மேல் போடி தாத்தையன் கோயிலும் இருக்கிறது.
தளி எத்தலப்ப மன்னரோடு தொடர்பு கொண்ட பகுதி இது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: