பரையத்தூர்*தொகுப்பு-8- தேடல்-1-புரட்டாசி மாதமகாளய அமாவாசை108மூலிகை பொடிகளைஊர்வலமாக கொண்டு சேர்த்தல்
Автор: ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
Загружено: 2025-11-23
Просмотров: 18
**பரையத்தூர்
சிறப்புவாய்ந்த சிவனார் ஆலயத்தில்
**நூற்றியெட்டு மூலிகை பொடிகளை அடியார்கள் கரைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மையப்பருக்கு சேர்த்த நிகழ்வில்
அடியார்களோடு அடியேன்**
புரட்டாசி மாத மகாளய அமாவாசை நிகழ்வில்**
#அறியப்படாதசிவனார் #ஆலயத்தேடலில் #நிகழ்வின் #சென்றுவந்த #நினைவலைகள்
பரையத்தூர் தொகுப்பு-8- தேடல்-1-
புரட்டாசி மகாளய அமாவாசை நிகழ்வில்
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின் மடாலயத்தில் இருந்து புறப்பட்டு
மதுரை பிட்டுக்கு மண்சுமந்த சிவனார் ஆலயத்தில் வழிபட்டு
அடியார்கள் சூழ
பரையத்தூர் சிவனார் ஆலயம் நோக்கி பயணம்
பரையத்தூர் ஊர் எல்லை அம்மன் ஆலயத்தில் இருந்து
பரையத்தூர் சிவனார் ஆலயம் நோக்கி
திருக்கைலாய வாத்திய இசையுடன்
அடியார்கள் சூழ
பரையத்தூர் கரபாண்டீசுவரர் ஆலயத்தில்
அடியார்கள் வரவேற்ற நிகழ்வில்
சிறப்புவாய்ந்த கரபாண்டீசுவரர் சிவனார் ஆலயத்தை
சுற்றிவந்து சிவவேள்வி முழுமை செய்து
நிறைவாக கும்பகுடங்களுடன் அம்மையப்பருக்கு நிறைவு செய்தல்
**நூற்றியெட்டு மூலிகை பொடிகளை அடியார்கள் கரைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மையப்பருக்கு சேர்த்த நிகழ்வில்
அடியார்களோடு அடியேன் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நிகழ்வில்**
அறியப்படாத சிவனார் ஆலயத்தேடலில் நிகழ்வின் சென்று வந்த நினைவலைகள்
தொகுப்பு-8
தேடல்-1-
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின் மடாலயத்தில் இருந்து புறப்பட்டு
மதுரை பிட்டுக்கு மண்சுமந்த சிவனார் ஆலயத்தில் வழிபட்டு
அடியார்கள் சூழ
பரையத்தூர் சிவனார் ஆலயம் நோக்கி பயணம்
காணொலியாக அடியார்கள் திருப்பார்வைக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின்
2025 புரட்டாசி மாத ஆலயப்பயணமாக
21.09.2025 ஞாயிறு
மகாளய அமாவாசை அன்று
*சென்றுவந்த பழமையான தொன்மையான*
பலரும் அறியப்படாத சிவனார் ஆலயமான புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே
**பரையத்தூர்
அருள்மிகு கருணாகடாக்சி அம்மன் உடனுறை அருள்மிகு
கரபாண்டீசுவரர் சிவனார் ஆலயத்தில்**
*பசுக்கள் வழிபாடு கோபூசை*
*சிவவேள்வி*
*சின்னஞ்சிறு பொன்குழந்தைகளுக்கு கன்னிகா பூசை பாதபூசை*
*சுமங்கலி பூசை*
*ஊர்பொதுமக்கள் சீர்கொண்டு ஊர்வலமாக வந்து*
*அம்மையப்பருக்கு திருக்கல்யாணம் திருவீதி உலா*
*சிறப்புவாய்ந்த*
*நூற்றியெட்டு மூலிகை பொடிகளால்* *அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா*
அடியார்கள் பெருந்திரளாக சூழ எம்பெருமான் திருவருளால் பேரருளால் நடைபெற்றது.....
நிகழ்வின் நினைவலைகள் தேடல்-1-.
தொகுப்பு-8-
அடியார்கள் அனைவரும் சென்று வழிபட்டு பலனடைய் வேண்டி இப்பதிவு வழிகாட்டுதலாய் அமைய பதிவிடப்படுகிறது
பயணக்குறிப்பு :-
மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை வழியாக ஆவுடையார் கோயில் செல்லும் சாலையில் ஓரியூரை கடந்து திருப்புனவாசல் அருகே பரையத்தூர் சிவனார் ஆலயம் காணலாம்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: