Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருமுருகன் தன்னை TMS LEGEND M THIRAVIDA SELVAN SINGAPORE TMS FANS 2025

Автор: T M Soundararajan Legend Old Is Gold

Загружено: 2025-04-29

Просмотров: 87

Описание:

T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை

happy birthday 24/03/2025 T. M. SOUNDARARAJAN LEGEND

THIRAVIDA SELVAN TMS Very Crazy Fan Singapore

https://chat.whatsapp.com/Ha83GunGhqL...
S'pore & Malaysia tmsfans whatsapp group LINK

தெய்வப் பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்கள் புகழ் ஓங்குக!. இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தில் டி எம் எஸ் ஐயா அவர்கள் ஒரு பாடலை அருமையாக பாடி இருப்பார். அதன் பிறகும் இளையராஜா இசையில் டி எம் எஸ் அவர்கள் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அந்தப் பாடல்களை நீங்கள் இப்போது கேட்டாலும் டி எம் எஸ் ஐயா அவர்கள் எவ்வளவு இனிமையாக பாவத்தோடு (baavam) பாடி இருக்கிறார் என்பதை உணர்ந்து ரசிக்க முடியும். அவர்களுக்குள் ஏற்பட்ட ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா அவர்கள் டி எம் எஸ் அவர்களை பாட வைக்காமல் தவிர்த்து வந்தார். இளையராஜா அவர்களின் மேடைக் கச்சேரிகளில் கூட மற்ற பாடகர்களின் பாடல்களை மட்டுமே பாட வைத்தார். இளையராஜா தான் இசையமைத்த டி எம் எஸ் அவர்களின் பாடல்களை எல்லா கச்சேரிகளிலும் தவிர்த்தே வந்துள்ளார். அவர் மட்டும் டி எம் எஸ் ஐயா அவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருந்தால் நம் போன்ற ரசிகர்களுக்கு திகட்டாத இனிய விருந்தாக பல பாடல்கள் கிடைத்திருக்கும். இது நடக்காதது நமது தூரதிர்ஷ்டமே. சிங்கப்பூரைச் சேர்ந்த டி எம் எஸ் ஐயா அவர்களின் தீவிர ரசிகரான திரு திராவிடச் செல்வன் அவர்கள் இளையராஜாவின் இசையில் டி எம் எஸ் ஐயா அவர்கள் பாடிய பாடல்களை தொகுத்து இங்கே வழங்கியுள்ளார். 32 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் ஏதாவது பாடல் இருந்தால் ரசிகர்கள் தெரிவிக்கலாம். அனைத்து ரசிகர்களின் சார்பாக சிங்கப்பூர் திராவிடச் செல்வன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம். தெய்வப் பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்களின் புகழ் ஓங்குக!

திருமுருகன் தன்னை TMS LEGEND M THIRAVIDA SELVAN SINGAPORE TMS FANS 2025

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Thathuva Padalgal Old Hits #TMS #Kannadasan சிந்தனையை தூண்டி மனதில்  கருத்தை விதைத்த பாடல்கள்

Thathuva Padalgal Old Hits #TMS #Kannadasan சிந்தனையை தூண்டி மனதில் கருத்தை விதைத்த பாடல்கள்

2025 New Murugan Song| Aarupadai Veedu Konda | Perungalathur Swamynathan| @SBYPS

2025 New Murugan Song| Aarupadai Veedu Konda | Perungalathur Swamynathan| @SBYPS

Идите на *** оккупанты... ДУМАЛИ ЦВЕТАМИ ВАС ВСТРЕЧАТЬ БУДЕМ?!

Идите на *** оккупанты... ДУМАЛИ ЦВЕТАМИ ВАС ВСТРЕЧАТЬ БУДЕМ?!

முருகன் காவடி பாடல் ||  MURUGAN KAVADI PAADAL |காவடி பாடல் || KAVADI PAADAL

முருகன் காவடி பாடல் || MURUGAN KAVADI PAADAL |காவடி பாடல் || KAVADI PAADAL

Львів в 70-80-ті роки минулого століття

Львів в 70-80-ті роки минулого століття

Ullam Uruguthaiyya - Lyrical | Lord Muruga |T.M. Soundararajan | Kuzhanthai Velan | Tamil Devotional

Ullam Uruguthaiyya - Lyrical | Lord Muruga |T.M. Soundararajan | Kuzhanthai Velan | Tamil Devotional

KJ YESUDAS LIVE CONCERT AT CHENNAI

KJ YESUDAS LIVE CONCERT AT CHENNAI

இரவில் உறங்காத உடம்பை உறங்க வைக்கும் சுகமான பழைய பாடல்கள் | Iravil Uranga Ketkum Sugamana Padalgal

இரவில் உறங்காத உடம்பை உறங்க வைக்கும் சுகமான பழைய பாடல்கள் | Iravil Uranga Ketkum Sugamana Padalgal

Минск, парад 1989

Минск, парад 1989

மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும் சிவாஜி மெகாஹிட் பாடல்கள் | Best of Sivaji & TMS | Top 15 Hits

மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும் சிவாஜி மெகாஹிட் பாடல்கள் | Best of Sivaji & TMS | Top 15 Hits

Tuesday Powerful Murugan Bhakti Padalgal | Kandha Shasti Kavasam | Lord Murugan Tamil Bhakti Songs

Tuesday Powerful Murugan Bhakti Padalgal | Kandha Shasti Kavasam | Lord Murugan Tamil Bhakti Songs

20 Golden Hits of Kannadasan | உன்னை அறிந்தால் | பரமசிவன் கழுத்தில் | இளமை என்னும் பூங்காற்று

20 Golden Hits of Kannadasan | உன்னை அறிந்தால் | பரமசிவன் கழுத்தில் | இளமை என்னும் பூங்காற்று

JANAKI

JANAKI

சரவண பொய்கையில் நீராடி பக்தி பாடல் (song with BGM)|Bharath Music Academy

சரவண பொய்கையில் நீராடி பக்தி பாடல் (song with BGM)|Bharath Music Academy

ஜூன்-3 கடவுள்களுக்கு பிடித்த நாத்திகர் கலைஞர் பிறந்தநாள்..! #trending #viral #youtube

ஜூன்-3 கடவுள்களுக்கு பிடித்த நாத்திகர் கலைஞர் பிறந்தநாள்..! #trending #viral #youtube

ஆழ்மனதை கறைய வைக்கும் கண்ணதாசன் உச்சக்கட்ட சோக பாடல்கள்  | Kannadhasan Sad Songs | Sad Songs

ஆழ்மனதை கறைய வைக்கும் கண்ணதாசன் உச்சக்கட்ட சோக பாடல்கள் | Kannadhasan Sad Songs | Sad Songs

Поль Мариа, удивительная музыка на все времена!

Поль Мариа, удивительная музыка на все времена!

Гранаты Второй Мировой Войны

Гранаты Второй Мировой Войны

வீட்டில் குடும்பத்தோடு ரசித்து கேட்கும் பழைய பாடல்கள் | Evergreen Classic Hits | Golden Melodies

வீட்டில் குடும்பத்தோடு ரசித்து கேட்கும் பழைய பாடல்கள் | Evergreen Classic Hits | Golden Melodies

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]