Tamil Christian Songs Karaoke Track | Worship Karaoke Video | One Beat 4 Songs | Benjamin Yovan|
Автор: Benjamin Yovan
Загружено: 2025-11-27
Просмотров: 841
Benjamin Yovan
World revival ministries
Music team
Chockampatti, Tenkasi
Contact - 9123572368
WhatsApp - 9123572368
Lyrics
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா-(2)
பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே-(2)
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே-(2)
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட-(2)
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
ரூஹா காற்றே ரூஹா காற்றே
சுவாசக் காற்றே என்னை உயிர்ப்பியுமே-(2)
2.துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா-(2)
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்-(2)
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே(2)
எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்(2)
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை(2)
எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்(2)
நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா(2)
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா(2)
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே-(2)
எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்-(2)
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே-(2)
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே-(2)
3.உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்( 2 )
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா_( 2 )
4.நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே_( 2 )
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா_( 2 )
இயேசு போதுமே
இயேசு போதுமே
இயேசு போதுமே
இயேசு போதுமே_( 2 )
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா_( 2 )
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா_( 2 )
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா
ஹா... அல்லேலூயா_( 4 )
#worshipkaraoke
#tamilchristiansongs
#1beat4sonsg
#fatherberchmans
#alwinthomas
#trending
#viralvideo
#2024bestkaraoke
#music
#berchmancesongs
#alwinthomassongs
#Worshkaraoketamil
#4songs1beat
#karaokemusic
#benjaminyovan
#benjaminyovankaraoke
#2024karaoke
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: