ஶ்ரீ முனீஸ்வரன் சுப்ரபாதம்_Sri Muneeshwaran Subrapatham
Автор: Muni மடம் முனீஸ்வரன்
Загружено: 2021-06-14
Просмотров: 20674
முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்...
பொது பொருள் :
வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரரே. உங்களை மனமுருகி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன்.
ஶ்ரீ முனீஸ்வரனை வழிபடும் சமயத்தில் மேலே உள்ள காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு அவர் நம்மை காப்பாற்றுவார். அதோடு நமக்கு மன வலிமையும் பேராற்றலையும் ஶ்ரீ முனீஸ்வரன் தருவார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: