வீரமாமுனிவர் தமிழுக்கு செய்தது என்ன? யார் இந்த வீரமாமுனிவர்? SundayDisturbers
Автор: SundayDisturbers Arunprasath Natarajan
Загружено: 2019-11-16
Просмотров: 45751
My Book - https://amzn.to/2LDrVVL
வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: