அம்மன் கோயில் வாசலிலே அக்கா மக ரத்தினத்தை பாடல் |amman kovil vasalile akka maga song |SPB,KS Chithra
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2020-11-19
Просмотров: 283750
#devahitsongs #spbhits #4ksongs
அம்மன் கோயில் வாசலிலே அக்கா மக ரத்தினத்தை பாடல் |amman kovil vasalile akka maga song |SPB,KS Chithra .
படம் : தாய்மாமன்
இசை : தேனிசை தென்றல் தேவா
குரல் : SPB, K.S.Chithra
M : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்க போறேன்
பள்ளி செல்லும் பச்சைக்கிளி
பள்ளியறை வரும் வரை
பத்தியம் இருக்க போறேன்
உன் திருமேனி நேத்து சமஞ்சாச்சு
இந்த மொற மாமன் பாக்க அமைஞ்சாச்சு
என் நெஞ்சுக்குழி காஞ்சிருச்சி
நித்தம் பெரு மூச்சு….
F : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்கலாமா ...
M : பொத்தி வச்ச பூவழக
புத்தகம் தான் மூடுதடி
அஞ்சு மணி சங்கடிக்க
நெஞ்சுக்குள்ள பந்தடிக்க
மாமன்காரன் காத்திருக்கேன் வாடி.....
F : ஆத்தங்கரை ஐயனாரே
அரசமர புள்ளையாரே
கால் வளந்த ஆளுக்கெல்லாம்
ஊருக்குள்ள பொண்ணு இல்ல
மாமனுக்கு ஒட்டகந்தான் ஜோடி
M : ஹே .... கொங்கு நாட்டு கிணறுகள் போல
குமரி மனசு ஆழம் தான் ஹாஹாஹா….
F : கொடைக்கானல் மூங்கிலை போல
அய்யா கையி நீளந்தான்
M : வாரி எடுக்க விடு ...
F : இன்ப வாசல் திறக்கும் பொறு ...
M : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்க போறேன்
F : சொல்ல வந்த சேதி எல்லாம்
தொண்டைக்குள்ள மாட்டிக்கிச்சு
எட்டி எட்டி நிக்கயில
இந்த கதி வந்திருச்சே
கிட்ட வந்தா என்ன செய்ய போறேன் ...
M : கட்டி வச்ச ஆசையெல்லாம்
புட்டு கிச்சி பொன்மயிலே
அள்ளி வைக்க ஆச வந்தும்
தள்ளி தள்ளி நிப்பதென்ன
தாவணிக்கு ஒய்வு கொஞ்சம் தாரேன் ...
F : தென்றல் போல வீசுங்க மாமா
சின்ன பொண்ணு தாங்காது
M : போக போக புரியும் பெண்ணே
தந்த முத்தம் போதாது
F : நாணம் விட்டு விடுமா ...
M : இனி போதும் விட்டு கொடம்மா ...
F : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்கலாமா ...
M : ஆஹா ....
F : பள்ளி செல்லும் பச்சைக்கிளி
பள்ளியறை வரும் வரை
பத்தியம் இருக்கலாமா ...
M : ம்ஹ்ம் (laugh)....
F : என் திருமேனி நேத்து சமஞ்சாச்சு
இந்த மொற மாமன் பாக்க அமைஞ்சாச்சு
நான் உனக்குன்னு பொறந்தவ
இதுக்கென்ன பேச்சு
M : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்க ம்ம்ஹ்ம்ம்......
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: