காசு மரம் இருந்தாலும் சரி- இறைவன் நாடாமல் முடியாது! | Even a Money Tree Can’t Make It Without Allah
Автор: Tube Net News Tamil
Загружено: 2025-09-18
Просмотров: 18369
“பணம் போதாது, அல்லாஹ் நாட வேண்டும்!”
காசு மரம் இருந்தாலும் சரி, இறைவன் நாடாமல் இந்த புனிதப் பயணம் –ஹஜ் உம்ரா – முடியாது.
செல்வம் இருந்தாலே எல்லாம் சாதிக்கலாம் என்று பலர் நினைத்தாலும், அல்லாஹ்வின் அனுமதி இன்றி எந்த பாக்கியமும் அடைய முடியாது என்பதை இந்த பயான் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது.
👉 ஹஜ் உம்ரா என்பது அல்லாஹ் அழைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரிய நன்மை.
இந்த வீடியோ உங்களை அல்லாஹ்வின் அழைப்பை நாடி மனதை திருப்பி கொள்ளத் தூண்டும்.
---
#hajj #umrah #tamilbayan #tubenetnewstamil #zahiraleem #காசுமரம் #IslamicSpeech #TamilBayan #Umrah #HajjAndUmrah #IslamicReminder #UmrahTamil #AllahsWill #EmotionalIslamicReminder #IslamicLecture
---
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: