ஸ்ரீசித்தானந்த சுவாமி ஜீவசமாதி | Sri Sithananda Swami Temple -Puducherry
Автор: PONDY PODCAST
Загружено: 2025-02-14
Просмотров: 4387
#sithananthaswamy #sithananthatemple #puducherrytourism
#sithargal #cuddalore #padalishwar #historyofpuducherry
#pondypodcast #pondytoday #pondytourismspots
திருமண தடை நீக்கும் சித்தர் கோயில் குரு சித்தானந்த சுவாமிகளின் அற்பதங்கள்
ஆன்மிக பூமியான புதுச்சேரியில் , கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகில் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயில் அமைந்துள்ளது.
சுவாமி சித்தானந்தர் கடலூர்-வண்டிப்பாளையத்தில் பிறந்தார். அவரது தாயார் பூ வியாபாரம் செய்து வந்தார். சிறுவனாக இருந்த சித்தானந்தர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்று பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தார்.
அவரது தாயார் வியாபாரத்திற்காக கட்டி வைத்திருக்கும் 2 பூமாலைகளை, தினசரி எடுத்துச்சென்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு அணிவித்து தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
-----
Follow Our Social Media Pages..
Youtube: / @pondypodcast
Instagram: www.instagram.com/pondypodcast
Facebook : www.facebook.com/Pondypodcast
Twitter :www.x.com/Pondypodcast
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: