இனி ருசியாக வீட்டிலேயே சமைக்கலாம்(பொங்கல் pot)/cheapest cookware (soapstone )/cookware manufacturer.
Автор: VN RealtalkS
Загружено: 2025-01-01
Просмотров: 22605
பொதுவாக கல்ச்சுட்டியில் சமைத்தால் ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு கல்சட்டின் நன்மைகள் தெரிவதில்லை.
கல் சட்டி அதாவது மாவு கல்லினால் ஆன குழம்பு சட்டி, தயிர் சட்டி, பணியாரக்கல், தோசைக்கல், மற்றும் கடாய், என பலவகையான சமையல் பாத்திரங்கள் உள்ளன.
உதாரணத்துக்கு கல்சட்டியில் சைவம் அல்லது அசைவம் எதை சமைத்தாலும் அவ்வளவு எளிதில் கெட்டுப் போவதில்லை கல்சட்டி அதாவது மாவுக்கள் சமையல் பாத்திரத்தில் இயற்கையாகவே கால்சியம் சத்து இருக்கிறது. கல் சட்டியில் சமைத்து சாப்பிடுவதால் இயற்கையாகவே நம்மளுக்கு கால்சியம் சத்து கிடைக்கிறது அது மட்டும் அல்ல பல வகையான நன்மைகளும் உண்டு.
உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அதனால் கல்சட்டி சமையல் பாத்திரங்களை பயன்படுத்தி அவர்களுடைய ஆரோக்கியமும் மற்றும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இனி வீட்டிலே சமைக்கலாம்!!!!
🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺
Address:
Vidya hardwares
Konganapuram, Salem.
📞 Contact. No: +916383925901.
WhatsApp. No: +916383925901.
Google Map:🌏 https://maps.app.goo.gl/fq86ZhCzBufDf...
🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺
Indian soapstone utensils, dosa kal, paniyara kal,
Kalsati paathirangal, cast iron cookware, cast iron dosa tawa, kalsati tawa, kalsati seasoning details, essential kitchen tools, indian cooking vessels, organic kitchen utensils, kalsati cookware in tamil, soapstones cookware in Salem, cheapest organic cooking utensils, kalsati kitchenware in tamilnadu, kal meen dosa tawa, parota tawa, kalsati benefits, kitchenware manufacturer in Salem, kitchenware manufacturer in Bangalore, kitchenware manufacturer in coimbatore, best kulambu kalsati, mud cooking utensils, cheapest mud pot, home needs utensils, soapstone kitchenware manufacturer, wholesale price kitchenware, traditional cookware, eco-friendly cookwares, kitchen essentials, healthy cookwares.
#kalsaticookware
#naturalcookware
#organickitchware
#ironutensils
#castutensils
#kitchenessentialitems
#traditionalcookwares
#cookingneeds
#sustanableutensils
#greencookwares
#cookingroups
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: