278 - Bible உண்மை என்பதை நிரூபிக்கும் மோவாபிய கல்வெட்டு -Peter Madhavan Tamil Christian BibleMessage
Автор: Laymen Ministries Tamil
Загружено: 2025-11-06
Просмотров: 1663
𝗧𝗶𝘁𝗹𝗲 : வேதாகமத்தை நிரூபிக்கும் மோவாபிய கல்வெட்டு
𝗚𝘂𝗲𝘀𝘁: Bro. Peter Madhavan @TamilBibleSchool
𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲𝗱 𝗯𝘆: @LaymenMinistriesTamil
📜 வீடியோவில் காண்பது:
◉ மோவாபிய கல் கல்வெட்டின் கண்டுபிடிப்பு
◉ அதன் அர்த்தம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம்
◉ பைபிளில் கூறப்பட்ட சம்பவங்களுடன் ஒப்பீடு
◉ பைபிளை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள்
✅ 0:49 - வேதாகமத்தை நிரூபிக்கும் மோவாபியர்
✅ 1:18 - மோவாபிய கல்வெட்டு (Moabite inscription)
✅ 2:55 - மோவம் ராஜா மேசா
✅ 5:03 - மோவாப் இனம் எப்படி உருவானது?
✅ 6:30 - வேதாகமத்தில் மோவாபின் ராஜா மேசா (2 இராஜாக்கள் 3 : 4,5)
✅ 12:11 - மோவாப் கல்வெட்டு எந்த அருங்காட்சியகம் இருக்கிறது?
மோவாபிய கல் கல்வெட்டு — அல்லது மேஷா ஸ்டீல் (Mesha Stele) — பைபிள் உண்மையைக் காட்டும் முக்கியமான தொல்பொருள் சான்றாகும். இது யோர்தான் நாட்டின் திபான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மோவாபின் ராஜா மேஷா, இஸ்ரவேலுக்கு எதிராக செய்த புரட்சியைப் பதிவு செய்துள்ளார் — இது 2 இராஜாக்கள் 3 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்ட அதே நிகழ்வு!
இந்த வீடியோவில், அந்த கல்வெட்டு பைபிளின் வரலாற்றை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை பார்ப்போம். இதில் யக்வே (Yahweh), ஓம்ரி (Omri), இஸ்ரவேல் (Israel) என்ற பெயர்களும் பதிவாகியுள்ளன.
Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Lmn tv India, LMN India, Tamil Christian videos, Peter Madhavan Sermons, Peter Madhavan Message, Tamil Talk show, Tamil podcast, Christian tamil podcast, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, LMN Tv India, Hope messages, it is written Bible facts, etc.,
#BibleArchaeology #MoabiteStone #MeshaStele #BibleTruth #TamilChristian
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: