Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

மரியே!

Автор: Rev. Fr. Dr. E. Sandiyagu

Загружено: 2025-12-29

Просмотров: 8683

Описание:

புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே 
புனிதத்தோடு புறப்பட்டுச் செல்வோம் 
அரச குருத்துவ திருக்குலமே
நானிலம் எங்கும் நன்மை பெருகிட
தீமை யாவும் விலகி ஒடிட
புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே 
புனிதத்தோடு புறப்பட்டுச் செல்வோம் 

பூமியில் புதியதாய் பிறப்போம்
வாழ்வின் பழையன களைவோம் 
மனிதத்தில் புனிதத்தை காண்போம்
 புனிதத்தின் பாதையில் நாளும் வளர்வோம்
பரிசுத்த திருகுலமே 
புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே
புத்துலகை புதுப்படைப்போம்
இயேசு பாதையில் நடப்போம்

வாழ்வும் வழியுமான இயேசுவை பின்பற்றுவோம்
உண்மை அன்பு நீதியில் நிதமும் நடப்போம்
பொய்மை நீங்கி நன்மை ஒங்கிட 
பரிசுத்த திருகுலமே 
புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே
புத்துலகை புதுப்படைப்போம்
இயேசு பாதையில் நடப்போம் 

இறைவன் துணையில் இறைசாட்சி படைத்திட
இறை சமூகமாய் புறப்படுவோம்
இறையரசை மண்ணுலகில் நிலைநாட்ட 
பரிசுத்த திருகுலமே 
புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே
புத்துலகை புதுப்படைப்போம்
இயேசு பாதையில் நடப்போம்

புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே 
புனிதத்தோடு புறப்பட்டுச் செல்வோம் 
அரச குருத்துவ திருக்குலமே
நானிலம் எங்கும் நன்மை பெருகிட
தீமை யாவும் விலகி ஒடிட
புதிய ஆண்டிலே 
புனித பாதையிலே 
புனிதத்தோடு புறப்பட்டுச் செல்வோம்

மரியே!

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Господе Исусе Христе, Сине Божији, помилуј ме грешног

Господе Исусе Христе, Сине Божији, помилуј ме грешног

மெசியாவே என் மீட்பரே!

மெசியாவே என் மீட்பரே!

பரிசுத்த திரு குடும்பம்/ குடும்ப ஆசீருக்காக

பரிசுத்த திரு குடும்பம்/ குடும்ப ஆசீருக்காக

புத்தாண்டு மறையுரை | Fr  Albert

புத்தாண்டு மறையுரை | Fr Albert

#பிறந்தாரையா #நாட்டுப்புற_கிறிஸ்துமஸ்_பாடல் #fr_m_irudayaraj #christmasdance #christiansongstamil

#பிறந்தாரையா #நாட்டுப்புற_கிறிஸ்துமஸ்_பாடல் #fr_m_irudayaraj #christmasdance #christiansongstamil

Madha Subrapatham | மாதா சுப்ரபாதம் | Madha Tamil Songs | காலையில் கேட்க வேண்டிய மாதா பாடல்

Madha Subrapatham | மாதா சுப்ரபாதம் | Madha Tamil Songs | காலையில் கேட்க வேண்டிய மாதா பாடல்

இறைவனின் தாயே ஆருயிர் மாதாவே!

இறைவனின் தாயே ஆருயிர் மாதாவே!

Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை

Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை

புத்தாண்டு 2026 பாடல் || New Year 2026 song || Christian Devotional Song || Devotional Song

புத்தாண்டு 2026 பாடல் || New Year 2026 song || Christian Devotional Song || Devotional Song

புத்தாண்டு வாக்குத்தத்த செய்தி - 2026 || சகோ. மோகன் சி. லாசரஸ் | Jesus Redeems

புத்தாண்டு வாக்குத்தத்த செய்தி - 2026 || சகோ. மோகன் சி. லாசரஸ் | Jesus Redeems

Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN

Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN

குளோரியா - தேவனுகே மகிமை |

குளோரியா - தேவனுகே மகிமை |

மாதா பாடல்கள் - II | Best of Madha Songs  | Tamil Christian Songs  #MadhaSongs, #madhasongstamil

மாதா பாடல்கள் - II | Best of Madha Songs | Tamil Christian Songs #MadhaSongs, #madhasongstamil

அமல மரியே அன்பின் தாயே!

அமல மரியே அன்பின் தாயே!

மாதா சுப்ரபாதம் | Madha Subrapatham | Madha Tamil Songs | காலையில் கேட்க வேண்டிய மாதா பாடல்

மாதா சுப்ரபாதம் | Madha Subrapatham | Madha Tamil Songs | காலையில் கேட்க வேண்டிய மாதா பாடல்

புதிய ஆண்டிலே!

புதிய ஆண்டிலே!

குழந்தை மாதாவே/ குழந்தைகளுக்காக

குழந்தை மாதாவே/ குழந்தைகளுக்காக

2026 உனக்கான ஆண்டு | இயேசுவின் வாக்குத்தத்தம் | புதிய ஆண்டு செய்தி | கட்டாயம் பாருங்கள் #jesus

2026 உனக்கான ஆண்டு | இயேசுவின் வாக்குத்தத்தம் | புதிய ஆண்டு செய்தி | கட்டாயம் பாருங்கள் #jesus

உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா HD | அன்னை வேளாங்கண்ணி பாடல்

உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா HD | அன்னை வேளாங்கண்ணி பாடல்

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் - Kudhugalam Kondatamae Alwin Paul

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் - Kudhugalam Kondatamae Alwin Paul

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]