MHC EXAM CUT OFF Expected Safe Score MADRAS HIGH COURT EXAM CUTOFF MARK-2025
Автор: ONE STEP TO SUCCESS TNPSC ACADEMY
Загружено: 2025-08-28
Просмотров: 7383
MHC EXAM CUT OFF Expected Safe Score MADRAS HIGH COURT EXAM CUTOFF MARK-2025
#cutoff #mhcexam #mhcexamcutoff-2025
குறைந்தபட்ச தகுதி: 10 மதிப்பெண்கள்
பதவிவாரியாக சோதனை:
சோப்தார் & ரூம் பாய் – அலுவலக பராமரிப்பு, சுத்தம், சுகாதாரம், வீட்டு வேலைகள்.
அலுவலக உதவியாளர் (Office Assistant) –
சமையல் – 20 மதிப்பெண்
ஹவுஸ் கீப்பிங் – 20 மதிப்பெண்
குடியிருப்பு உதவியாளர் (Residential Assistant) –
சமையல் – 20 மதிப்பெண்
துப்புரவு & சுகாதாரம் – 10 மதிப்பெண்
தோட்டப்பணிகள் & சுத்தம் – 10 மதிப்பெண்
சிறப்பு மதிப்பெண்கள்:
LMV டிரைவிங் லைசன்ஸ் – 3 மதிப்பெண்
சமையல் அனுபவ சான்று – 1 மதிப்பெண்
ஹவுஸ் கீப்பிங் அனுபவ சான்று – 1 மதிப்பெண்
---
III. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
Vacancy 5-க்கும் மேல் இருந்தால் → Skill Test மதிப்பெண் அடிப்படையில் 1:2 விகிதத்தில் தேர்வு.
Vacancy 4 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் → 1:3 விகிதத்தில் தேர்வு.
ஒரே cutoff மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.
கூடுதல் மதிப்பெண்கள்:
அனுபவத்திற்கான weightage (NMR / இதே போன்ற வேலை அனுபவம்):
ஒரு வருடத்திற்கு 2 மதிப்பெண்
அதிகபட்சம் 20 மதிப்பெண்கள் வரை.
Preference criteria + அனுபவ மதிப்பெண் சேர்த்து மொத்தம் 20 மதிப்பெண்-ஐ தாண
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: