பொசு பொசு மிளகாய் பஜ்ஜிக்கு ஒரே ஒரு சீக்ரெட் | Milagai bajji | Chilli bajji
Автор: Tea Kadai Kitchen
Загружено: 2023-12-09
Просмотров: 240064
மழை நேரங்களில் மற்றும் மாலை நேரங்களில் சூடான ஒரு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு ஒரு டீ சாப்பிட அதன் சுவையே தனி தான். இன்று நம்முடைய வீடியோவில் டீக்கடை மற்றும் ரோட்டு கடையில் மிளகாய் பஜ்ஜி எப்படி தயார் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். நீங்களும் இதே போன்று வீட்டில் செய்து பாருங்கள்.
The taste of having a hot chili bajji with a cup of tea during rainy days and evenings is unique. Today in our video we will see how to prepare chilli bajji in tea shop and road shop. Do the same at home.
Ingredients :-
கடலை மாவு - 500 கிராம்
அரிசி மாவு - 200 கிராம்
மிளகாய் - 1 கிலோ
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி,
பஜ்ஜி போடுவது எப்படி,
ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி,
Tea kadai bajji receipe,
How to make chilli bajji,
How to make bajji,
Chilli bajji making tips,
Bajji mavu in tamil,
#bajji #milagaibajji #teakadaibajji #milagaibajjistudio #chillibajji #bajjimavu #teatimebajji #bajjirecipe @TeaKadaiKitchen007 #roadsidebajji #roadsidefood #streetfood
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: