அமரத்துளி – சித்தர் மலை ரகசியம்
Автор: Tamil Kathaikkaalam
Загружено: 2025-11-19
Просмотров: 389
வஞ்சகத்தால் சுயநினைவின்றி நிழல்போல் வாழும் அரசனை காப்பாற்ற,
சித்தரின் அரிவுரையின் படி ‘அமரத்துளி’ என்ற மர்ம மாந்திரிக மூலிகையை தேடி
சித்தர் மலையிற்குள் உயிர் போராட்டத்துடன் பயணம் செய்கிறாள் ராணி.
அங்கே அவள் காண்கிறாள்—
மலைகளை இரண்டடிக்கும் ஒளி,
சித்தர்களின் நகரும் எழுத்துக்கள்,
பனித்துளி போல ஒளிரும் பள்ளத்தாக்கு,
காடு தானாக திறக்கும் மர்ம வழிகள்…
அமரத்துளியை கண்டுபிடித்து
அரசனின் உயிரைக் காப்பாற்ற முடியுமா?
மாயச் சித்தியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா?
இது ஒரு உற்சாகமான திகில்–தெய்வீகப் பயணம்.
பார்த்து மகிழுங்கள்… மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்கள்!
🔸 Copyright Disclaimer:
©Tamil Kathaikkaalam. All rights reserved.
Unauthorized copying, distribution, or re-uploading of this video is prohibited.
This story is a work of fiction created for entertainment purposes only.
#story #tamil #storytime #devotional #mystery #tamilnovel #audiobook #thriller #spiritual #bedtimestories #god #adventure
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: