திண்டுக்கல் - சுக்காம்பட்டி ஜமீன் (முத்துநாயக்கன்கோட்டை இராஜதானி) || DINDIGUL - SUKKAMPATTI ZAMIN
Автор: TRAVELLER XP
Загружено: 2023-01-06
Просмотров: 32318
#DindigulSukkampattiZamin #திண்டுக்கல்சுக்காம்பட்டிஜமீன்
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் சுக்காம்பட்டி
இராஜா கம்பள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பாலமுக்குண்டு முத்தைய நாயக்கர் வம்சாவழியினர் முத்துநாயக்கன் கோட்டை இராஜதானி என்ற பாளையத்தார் என்று அழைக்கப்பட்டனர் துவக்கத்தில் இப்பாளையக்காரர்களின் ஆளுகையில் 33 கிராமங்கள் இருந்தன பிறகு ஒரு காலத்தில் இவர்களின் பங்காளியான பாலமுக்குண்டு வல்ல கொண்டம நாயக்கருக்கு 21 கிராமங்கள் பிரித்து கொடுத்ததால் இவர்களின் ஆளுகையில் 12 கிராமங்கள் இறுதியில் இருந்தன
இவர்கள் விஜயநகரப் பேரரசின் மதுரை மண்டலேஸ்வரர் விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே பாளையக்காரர்களாக இருந்துள்ளனர்
துவக்கத்தில் தாமரைப்பாடி அருகே முத்து நாயக்கன் கோட்டை என்ற இடத்தில் இருந்த அரண்மனை பின்னர் சுக்கம்பட்டிக்கு மாறியது 250 ஆண்டுகள் பழமையான அரண்மனை தற்போது ஜமீன் பட்டமேற்றுள்ள திரு. பா. நந்தகுமார் பாண்டியன் என்ற பாலமுருக முத்து இராமசாமி நாயக்கர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
இருப்பிட வரைபட உரலி: https://goo.gl/maps/JWBZ7RC2noFP8yXm6
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: