கருத்தரிக்க தயாராகும்போது பெண்கள் உடலில் உண்டாகும் அறிகுறிகள் | Symptoms of ovulation
Автор: Samayam Tamil
Загружено: 2023-02-24
Просмотров: 869756
#health #healthtips #womenhealth #ovulation #pregnancy
பெண்களின கருப்பையில் இருந்து கருமுட்டை வெடித்து கருவுருதலுக்குத் தயாராக இருக்கும் நிலையை தான் ஓவுலேஷன் என்று குறிப்பிடுகிறோம். இது மாதவிடாய் முடிந்து 10 நாட்களுக்கு மேல் 20 நாட்களுக்கு உள்ளாக நடக்கும். இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும், அறிகுறிகள் என்ன என்பது குறித்து சித்த மருத்துவர் உஷா நந்தினி அவர்கள் இந்த வீடியோவில் மிக விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
#healthy #health #healthylifestyle #healthyfood #healthyeating #healthyliving #healthylife #healthyrecipes #healthyskin #healthcare #healthiswealth #healthyeats #healthyhabits #healthydiet #healthgoals
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: