Kaisoondi Madan Swamy Kovil வடவீதி பவனி 2025
Автор: Hindu Universe
Загружено: 2025-03-10
Просмотров: 1221
அருள்மிகு மாடன்சுவாமி தேவஸ்தானம்
கைசூண்டி, புதுக்கடை
1200-ம் வருட மாசி திருவிழாவும்
கும்பாபிஷேகவும், பூக்குழி இறங்குதல் மற்றும் அக்னி காவடி அழைப்பிதழ்
நாள் (05.3.2025 - 11.03.2024)
6ஆம் திருவிழா சிறப்பு நிகழ்ச்சி
ஐந்து யானைகள் மீது ஸ்ரீ கணபதி, அருள்மிகு மாடன் சுவாமி, அருள்மிகு நாகராஜா எழுந்தருளி கரகம் எடுத்து வர செல்லுதல் சுவாமி யானை மீது வடவீதி பவனி வருதல்
கரகம் : கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து யானை
மீது அருள்மிகு கணபதி அருள்மிகு மாடன் சுவாமி, அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு இசக்கி அம்மன், அருள்மிகு ஐயப்பசுவாமி, அருள்மிகு நாகராஜா எழுந்தருளி முத்துக்குடை அணிவகுப்பு, தாலப்பொலி, வேல்காவடி, பஸ்மக்காவடி, நையாண்டிமேளம், கரகாட்டத்துடன் ஊர்வலம் புறப்பட்டு கோட்டவம், சக்திநகர், இசக்கி அம்மன் ஆலயம், தேவிபுரம், அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம், அனந்தமங்கலம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம், கைசூண்டி, புதுக்கடை, மாடச்சேரி, செறுகரை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஆலயம், அரசுமூடு, வடக்குத்தெரு, ஸ்ரீ நாராயணகுருநகர், ஸ்ரீ அம்பாள்நகர், மூன்று முக்கு இசக்கி அம்மன் ஆலயம், பிலாந்தோப்பு, செட்டிவிளை, பருத்திவிளை பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் சென்று திரும்பி தேவஸ்தானம் வந்து சேரும்
Kaisoondi Madan Swamy Kovil வடவீதி பவனி 2025 #kaisoondi #kanyakumaritemple #puthukadai #மாடன்சுவாமி
.Kaisoondi Madan Swamy Kovil வடவீதி பவனி 2025 #kaisoondi #kanyakumaritemple #puthukadai #மாடன்சுவாமி
Kaisoondi Madan Swamy Kovil வடவீதி பவனி 2025 #kaisoondi #kanyakumaritemple #puthukadai #மாடன்சுவாமி
Kaisoondi Madan Swamy Kovil வடவீதி பவனி 2025 #kaisoondi #kanyakumaritemple #puthukadai #மாடன்சுவாமி
Kaisoondi Madan Swamy Kovil வடவீதி பவனி 2025 #kaisoondi #kanyakumaritemple #puthukadai #மாடன்சுவாமி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: