Pallikoodam Pogalama HD | S.Janaki | S.P.B | Ilaiyaraaja | Koyil Kaalai | Vijayakanth & Kanaka Hits
Автор: Master Music Collection Songs
Загружено: 2025-07-06
Просмотров: 226624
#superhitsong #tamilsongs #gangaiamaranhits #gangaiamaran #vijayakanthits #kanakahits #sjanakihits #spbhits #spbsongs
Song : Pallikoodam Pogalama
Lyrics : Gangai Amaran
Singers : S. Janaki, S. P. Balasubrahmanyam
Movie : Koyil Kaalai
Starring : Vijayakanth, Kanaka, Sujatha
Music : Ilaiyaraaja
Director : Gangai Amaran
Release Date : 15 February 1985
_______________________________________________
Pallikoodam Pogalama Song Lyrics
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : ராத்திரி பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பெண் : எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண் : அடி மைனாவே மைனாவே மைனாவே வா
ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பெண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பெண் : மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு
ஆண் : கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு
பெண் : இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இணைப் பிரியாம கழிச்சிட வேணும்
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்
ஆண் : அட ஒண்ணோடு ஒண்ணாணா மூணாகும் ஹோய்
பெண் : அது இப்போதும் எப்போதும் தேனாகும் ஹோய்
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
பெண் : அட ராசாவே ராசாவே ராசாவே வா
ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : தனியா படிச்சா ஏறவில்லை
துணை நீ இருந்தா போதும் புள்ள
பெண் : இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க வெளக்கெதுக்கு
ஆண் : முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இதுதான் காதல் எனும் பாடம்
பெண் : இது நாளெல்லாம் படித்தாலும்
அலுக்காது ஹோய்
ஆண் : அட நமக்கிந்த புதுப் பாடம் சலிக்காதம்மா…..
ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பெண் : எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண் : அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: