Kamanayakanpatti Paralogamatha Church Songs | Vanvelli Soodiya | Our Lady of Assumption Songs
Автор: இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Загружено: 2025-08-12
Просмотров: 20580
Kamanayakanpatti Paralogamatha Church Songs | Vanvelli Soodiya | Our Lady of Assumption Songs
#ourladyofassumption #tamilchristianssongs #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798194
Camera Asst - Hakkim Raja
வான் வெள்ளி சூடிய நளிர் விண்னொளி தாரகை
ஆகட்டும் என்ற வார்த்தையினால்
உலகின் தாயென நீ திகழ்ந்தாய்
மண்ணில் வந்த விண்ணின் தேவன் உந்தன் மடி சுமந்தாய்
எங்கள் துன்ப வேளையில் ஆறுதல் தந்தாய்
நெல்லிமா நகர் வாழும் மரியே
போற்றி புகழ்வோம் விண்ணேற்பு தாயே
திராட்சை ரசமாய் நீரும் மாற புதுமை செய்தார் இயேசு உமக்காய்
உதவி வேண்டும் மாந்தர்க்கெல்லாம் பரிந்து பேசும் அன்னை நமக்காய்
ஆன்ம வாழ்வினை உலகிற்கு தரவே
கருவில் இறைவனை சுமந்தவளே
மாசில்லாதவளே மகிழ் நிறை தூயவளே
உயர்ந்த படைப்பாய் உலகினிலே
உம்மை படைத்தார் இறைவனுமே
பணிவு நிறைந்த வான் முகிலே
பாவமின்றி பிறந்தவளே
வஞ்சம் வறுமை என்னில் நீங்க
தேவ சிந்தை தாரும் மரியே விண்ணக பேரொளியே விண் மண்ணக ராக்கினியே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: