Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சேலம் தாதம்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Автор: சேலம் ஆன்மீக செய்திகள்

Загружено: 2025-11-03

Просмотров: 462

Описание:

சேலம் தாதம்பட்டி , காந்தி நகர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாக சாலை அமைத்து கும்ப கலசம் வைத்து அலங்கரித்து இருந்தனர் மஹா குண்டத்தில் அக்னி வார்த்து பல்வேறு விதமான மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து நிறைவாக மஹா பூர்ணாஹுதி சமர்ப்பித்தனர்.தொடர்ந்து கும்ப கலசங்களை தலையில் சுமந்து கொண்டு பம்பை நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி கடம் புறப்பாடு நடைபெற்றதும். கோபுர விமான உச்சியை அடைந்தனர்.கும்ப கலசத்தில் உள்ள புனித நீர் ஊற்றி மஹா கற்பூர தீபாராதனை காண்பித்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..
இதே போல் மூலஸ்தானத்தை சுற்றி அமைந்திருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கும்ப கலசத்தில் உள்ள புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பித்தனர்.மூலவர் ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கும் மஹா தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை
ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்....#சேலம் #சேலம் #அம்மன் #அலங்காரம் #சேலம் #வைகுண்டஏகாதசி #ஏகாதசி #ஏழுமலையான் #திருப்பதி #திருவிழா #அலங்காரம் #சொர்க்கவாசல் #பரமபதவாசல் #வைகுண்டம் #வைகுண்டஏகாதசி #பெருமாள்
#salem #ramanujar #ramanuja #history #histry #temple #ramanujarhistr #ramanujartemple #manimandabam #thirupathib#ranganathar #kovil #salem #tourist #visit #govinda #harigovinda #srinivasa #venkatesa #narayana #balaji #ranganathar #ranganayagi #சேலம்amman #salemanmigaseithigal #kovil #temple #festivel #god #perumal #govinda #venkateswara #balaji #salemtemple #wath #views #shorts #shortdfeed

#follow
.
.
.
@salemanmigaseithikal
.
.
சேலத்தில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் திருவிழா கும்பாபிஷேக நிகழ்சிகள் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை ஒளிபரப்பாகும் ஆன்மீக பகுதி.

ஆன்மீக தகவல்களை தெரிவிக்க.
7418743112,
8838552851
..........🙏..............

சேலம் தாதம்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

யானை, குதிரை, ஒட்டகம் ,காளை முன்னே செல்ல பிரம்மாண்டமான தீர்த்த குட ஊர்வலம் [ பலபட்டரை மாரியம்மன் ]

யானை, குதிரை, ஒட்டகம் ,காளை முன்னே செல்ல பிரம்மாண்டமான தீர்த்த குட ஊர்வலம் [ பலபட்டரை மாரியம்மன் ]

ஊரையே ஆடவைத்த சத்யா செல்வின் அக்கா தங்கை கலக்கல் கும்மி பாட்டு  || Sathya

ஊரையே ஆடவைத்த சத்யா செல்வின் அக்கா தங்கை கலக்கல் கும்மி பாட்டு || Sathya "Kalkal Gummi" #kalajith

Тайны жизни кротов: что их так тянет на наши участки?

Тайны жизни кротов: что их так тянет на наши участки?

சேலம் மாவட்டம் வீராணம் டி.பெருமாபாளையம் கொம்பேரிக்காடு ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயம்

சேலம் மாவட்டம் வீராணம் டி.பெருமாபாளையம் கொம்பேரிக்காடு ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யணவிழா விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யணவிழா விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம

🙏தீர்த்த குடம் ஊர்வலம்  அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் திருக்கோயில் அம்மாபேட்டை, சேலம்🙏

🙏தீர்த்த குடம் ஊர்வலம் அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் திருக்கோயில் அம்மாபேட்டை, சேலம்🙏

Доктор Редько. Своим разрешено, нам запрещено.

Доктор Редько. Своим разрешено, нам запрещено.

Вокзалы НЕ ДЛЯ ПОЕЗДОВ. Истинное назначение гигантских арок и куполов

Вокзалы НЕ ДЛЯ ПОЕЗДОВ. Истинное назначение гигантских арок и куполов

இந்த வராஹியை நம்பினால் ஒரு முறை கேள்!/Amman/varaahi Amman/positive vibes/@வராஹிஅருள்வாக்கு

இந்த வராஹியை நம்பினால் ஒரு முறை கேள்!/Amman/varaahi Amman/positive vibes/@வராஹிஅருள்வாக்கு

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மூத்த தம்பதியர்களை கௌரவிக்கும் விழா !

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மூத்த தம்பதியர்களை கௌரவிக்கும் விழா !

மஹா கும்பாபிஷேக திருவிழா 🙏 2025 ✨அருள்மிகு ஸ்ரீ அண்ணமார் திருக்கோவில் ✨ சூரியப்பம்பாளையம் ✨

மஹா கும்பாபிஷேக திருவிழா 🙏 2025 ✨அருள்மிகு ஸ்ரீ அண்ணமார் திருக்கோவில் ✨ சூரியப்பம்பாளையம் ✨

23/03/25பூச்சொரிதல் திருவிழா எப்படி நடந்தது | Salem Samayapuram Mariamman | Erode Jayanthi's Kitchen

23/03/25பூச்சொரிதல் திருவிழா எப்படி நடந்தது | Salem Samayapuram Mariamman | Erode Jayanthi's Kitchen

🙏சேலம் அனணமேடு 56 அடி ராஜமுருகன் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது 🙏

🙏சேலம் அனணமேடு 56 அடி ராஜமுருகன் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது 🙏

ஸ்ரீ சக்தி அழைப்பு முன்னோட்டம் - Vizan Studios #gugai2023 #பொன்விழா

ஸ்ரீ சக்தி அழைப்பு முன்னோட்டம் - Vizan Studios #gugai2023 #பொன்விழா

ЧТО ЧУВСТВУЮТ УСОПШИЕ в первую ночь после похорон? Откровение старца шокирует!

ЧТО ЧУВСТВУЮТ УСОПШИЕ в первую ночь после похорон? Откровение старца шокирует!

2025 கிருஷ்ணாபுரம் ஶ்ரீ சிவசுடலைமாடன் திருக்கோவில்  கொடைவிழா💥❤️

2025 கிருஷ்ணாபுரம் ஶ்ரீ சிவசுடலைமாடன் திருக்கோவில் கொடைவிழா💥❤️

IRRUTUKAL MUNIYAPPAN KOVIL  | இருட்டுக்கல் முனியப்பன் கோவில் | சேலம்

IRRUTUKAL MUNIYAPPAN KOVIL | இருட்டுக்கல் முனியப்பன் கோவில் | சேலம்

நம்ம இராமேஸ்வரம் கைலாய ஈஸ்வரர் சமுத்திர வேல்முருகன் கும்பாபிஷேகம்

நம்ம இராமேஸ்வரம் கைலாய ஈஸ்வரர் சமுத்திர வேல்முருகன் கும்பாபிஷேகம்

🌈7வது மண்டகப்படி❤தியாகி. தெய்வத்திரு. N.O.கந்தசாமி தேவர் குடும்பத்தினர்❤❤

🌈7வது மண்டகப்படி❤தியாகி. தெய்வத்திரு. N.O.கந்தசாமி தேவர் குடும்பத்தினர்❤❤

"அண்ணாமலையார் கொடியேற்றம் 2025 🕉️ #annamalaiyar #jityasai #karthigaideepam #karthigaideepam2025

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]