பறையாட்டம் (தப்பாட்டம்) தருமபுரி கமலக்கண்ணன் மற்றும் விருது நகர் முத்துமாரி குழுவினர்
Автор: Art&Culture Salem region
Загружено: 2022-02-23
Просмотров: 208
பறையாட்டம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேவ்வேறு பாணிகளில் ஆடப்படுகிறது. தருமபுரி பகுதியின் புகழ் பெற்ற பாரதி கலைக்குழு மொரப்பூர் கமலகண்ணன் (99765-43312) குழுவினர் விருதுநகர் சாத்தூர் முத்துமாரி இணைந்து வழங்கிய பெண்கள் தப்பாட்டம் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் சுற்றுலா பொருட்காட்சியில் 2020 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: