ஏர்போர்ட் மூர்த்தியை சந்தித்த சீமான் | குண்டாஸ் போட என்ன காரணம் | Airport moorthy seeman meeting
Автор: Arasiyal Peravai
Загружено: 2025-12-09
Просмотров: 8263
ஆளும் அரசிற்கு எதிராக பேசியதற்காக கருத்து சுதந்திரத்தை தடுத்து இனி அவர் வெளியில் கருத்தே சொல்லக்கூடாது என்பதற்காகவே ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்து அவர் மீது குண்டாஸ் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏர்போர்ட் மூர்த்தியை இன்று சீமான் சந்தித்து திமுக அரசை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
#ntk #seeman #ntkseeman #airportmoorthy #arunmozhivarman #mkstalin #thirumavalavan #vck #airportmoorthyjail #seemanairportmoorthymeeting
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: