சேலம் கிளேஸ்புரூப் பப்ளிக் பள்ளியின் 15 வது வேகா- 2025 விளையாட்டு விழா
Автор: SALEM NEWS TIMES
Загружено: 2025-08-30
Просмотров: 388
@salemnewstimes
#shortsfeed #youtubeshorts #trendingshorts #trending #salem #ytshorts #song #salemnewstimes #viral #news ,
கிளேஸ்புரூப் பப்ளிக் பள்ளியின் 15 வது வேகா- 2025 விளையாட்டு விழா நடைபெற்றது.விழாவில் பள்ளியின் தாளாளர் நிர்மலா துவாரகநாதன் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக எம்.செந்தில் சண்முகம் தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர், தலைமை கண்காணிப்பாளர்,தெற்கு ரயில்வே,சேலம் கோட்டம் மற்றும் பார்த் வைத் தேசிய பூப்பந்து விளையாட்டு வீரர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கௌரவித்தனர்.கிளேஸ் புரூப் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கோமதி ராணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். கிளேஸ்புரூக் பப்ளிக் பள்ளியின் முதல்வர், முனைவர் புவனா ராம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.KG முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவியர் பல்வேறு போட்டிகளிலும்,கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: