Thunai Nirpaar | Promise Song | Kirubavathi Daniel | Bis.Dr.A.Nithiyaraj,Rev.Dr.A.Athisayaraj |Jabez
Автор: JESUS COMFORTS YOU
Загружено: 2026-01-01
Просмотров: 343
Song : Thunai Nirpaar
Singer : Kirubavathi Daniel
Lyrics : Bishop.Dr.A.Nithiyaraj & Rev.Dr.A.Athisayaraj
Music & Tune : Jabez Nithiyaraj
Featuring : Mrs.Janet Mukilraj, Mrs. Judith, Mrs, Jerusha , Sis. Blessy Magdalene, Sis. Reichal John
Keyboard programming : Jabez Nithiyaraj
Guitars : Keba Jeremiah
Rhythm : Livingston
Flute & Violin : Simeon
Mixed and Mastered by : Jerome Alan Ebenezer
Video production : Jone Wellington
Digital on : D.K.Enterprises
Produced by : Jesus comforts You Ministries
சிறுக்கூட்டமே நீ பயப்படாதே
சிறுபூச்சியே நீ கலங்கிடாதே
இஸ்ரவேலின் ராஜன் உன் துணையாய் நின்றிடுவார்
யாக்கோபின் தேவன் உன் அருகே வந்திடுவார்
துணை நிற்க மறக்க மாட்டார்
கைவிட நினைக்க மாட்டார்
விலக யோசிக்க மாட்டார்
ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டார்
(1)
பகைஞர் முன்னிலையில் வெற்றி சூட துணை நிற்பார் வெறுமையின் பள்ளங்களை நிவிர்த்தி செய்து துணை நிற்பார் வெட்கத்தை தகர்தெரிய உன் பக்கம் நின்றிடுவார் நாளுக்கு நாள் உன்னை விருத்தியடைய செய்திடுவார்
(2)
பூமியின் தூளை போல பெருக செய்து துணை நிற்பார் ஆழத்தின் ஆசீர்வாதங்களை அள்ளி தந்து துணை நிற்பார் பெரிய காரியங்கள் செய்து உன்னோடுயிருப்பார் பள்ளங்களை எல்லாம் நிரம்பிட செய்திடுவார்.
(3)
உன் வாழ்வை மலர செய்து பெருமைபடுத்தி துணை நிற்பார் உன்னை நினைத்தருளி எந்நாளும் தாங்கிடுவார் உன்னை பெலப்படுத்த எப்போதும் துணை நிற்பார் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்திடுவார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: