BREAKING 156MM... சென்னையை உலுக்கிய பேய் மழை | chennai heavy rain | IMD Chennai | chennai rain today
Автор: Dinamalar
Загружено: 2025-04-16
Просмотров: 8921
மேகவெடிப்பா?
சென்னையை
புரட்டி எடுத்த
பேய் மழை
சென்னையை புரட்டி எடுத்த திடீர் கன மழை
ஒன்றரை மணி நேரத்தில் 156 மில்லி மீட்டர் கொட்டியதால் அதிர்ச்சி
முக்கிய சாலைகளில் ஆறு போல் வெள்ளம்-போக்குவரத்து பாதிப்பு
அதிகபட்சமாக நாராயணபுரம் ஏரி பகுதியில் 156.6 மிமீ மழை பதிவு
வளசரவாக்கம்: 111.6 மிமீ
சாலிகிராமம்: 106.5 மிமீ
மடிப்பாக்கம்: 100.8 மிமீ
நெற்குன்றம்: 99.6 மிமீ
மணலி: 91.8 மிமீ
விருகம்பாக்கம்: 83.6 மிமீ
பள்ளிக்கரணை: 65.1 மிமீ
மேகவெடிப்பு போன்ற திடீர் கன மழையால் பரபரப்பான சென்னை#BREAKING #Rain #Chennai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: