அன்னை வாராஹி மற்றும் தாத்தா சுவாமிகள் ஜீவசமாதி தரிசனம்!
Автор: Saidhai Murali
Загружено: 2025-04-26
Просмотров: 24
25.4.25 அன்று பிரதோஷ நாளில் இரண்டாவது முறையாக தாத்தா சுவாமிகள் ஜீவசமாதியையும் அன்னை வாராஹி அம்மனையும் நண்பருடன் சென்று தரிசித்தேன்.
மெட்ரோ ரயிலில் சென்றால் விம்கோ நகர் செல்லும் வழித்தடத்தில் தியாகராயா கல்லூரியில் இறங்கி, மகாராணி தியேட்டர் வரும் எஸ்கலேட்டரில்/படிகளில் ஏறினால் பத்து நிமிட பயணத்தில் தாத்தா சுவாமிகள் ஜீவசமாதி மடத்தை அடையலாம். சைதாப்பேட்டை டு தியாகராயா கல்லூரி மெட்ரோ ரயில் கட்டணம் ₹40/-
பீச் ஸ்டேஷனில் இருந்து பேருந்து எண் 44ல் ஏறினால் மகாராணி தியேட்டருக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் ஐந்து நிமிடத்தில் ஜீவசமாதியைச் சென்று தரிசிக்கலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: