இந்த காலம் பொல்லாதது | Tamil Christian Song 2025
Автор: Deva
Загружено: 2026-01-07
Просмотров: 1860
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை தான்
இது வாடகை வீடு தான்
நீ வாழும் வாழ்க்கை தான்
இது வாடகை வீடு தான்
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
வாலிப நாட்களில்
உன் தேவனை தேடி வா
வாலிப நாட்களில்
உன் தேவனை தேடி வா
சாத்தான் களத்தினில் போரிட
ஜெய வீரனாய் திகழ வா
சாத்தான் களத்தினில் போரிட
ஜெய வீரனாய் திகழ வா
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
பாவத்தின் சம்பளம்
எரி நரகம் தான் நிச்சயம்
பாவத்தின் சம்பளம்
எரி நரகம் தான் நிச்சயம்
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
பாவமோ பெருகுதே
தேவ ராஜ்யம் நெருங்குதே
பாவமோ பெருகுதே
தேவ ராஜ்யம் நெருங்குதே
மனம் திருந்தி நீ வாழவே
மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார்
மனம் திருந்தி நீ வாழவே
மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை தான்
இது வாடகை வீடு தான்
நீ வாழும் வாழ்க்கை தான்
இது வாடகை வீடு தான்
இந்த காலம் பொல்லாதது
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
இந்த காலம் பொல்லாதது
உன்னை இயேசு அழைக்கிறார்
உன்னை கர்த்தர் அழைக்கிறார்
உன்னை இயேசு அழைக்கிறார்
உன்னை இயேசு அழைக்கிறார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: