மீன் வியாபாரியின் கதை
Автор: 3dvideoskids-tamil
Загружено: 2025-12-25
Просмотров: 573
ஒரு அழகான கிராமத்தில் ஏழை மீன் வியாபாரி வாழ்ந்து வந்தான்,அவனும் அவன் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் . அவர் காலை கடற்கரைக்கு சென்று மீன் பிடித்து அதனை கடை வீதிக்கு சென்று விற்று வருவார்.அவரது வீடு சிறியதாக ஓடு மேய்ந்து இருந்தது.மாலை அவர் வீட்டிற்கு வந்ததும் அவரது மனைவியும் அவரது 7 வயது பையனும் மிகவும் மகிழ்ந்தனர்.அவர்கள் மூவரும் கடை வீதிக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கினார்கள்.பின்பு அங்கு இருந்த பனி பூரி கடையில் பாணி பூரி சாப்பிட்டனர்.பின்பு இரவு ஆனதும் வீடு திரும்பினர்.மூவரும் தரையில் பாய் விரித்து உறங்கினார்கள்.அதிகாலை எழுந்து மீன் வியாபாரி மீன் சில்லி கடை ஆரம்பித்தார்.கடையில் கூட்டம் அலை மோதியது.கடாயில் வியாபாரம் நன்றாக இருந்தது,அதனால் மீன் வியாபாரி மிகவும் மகிழ்ந்தான்.பின்பு மாலையில் மீன் பிடிக்க கடற்கரைக்கு சென்று மீன் பிடித்து அதனை கடை வீதிக்கு சென்று மீனை விற்றான்.பின்பு மகிழ்ச்சியாக வீடு திரும்பினான்.
#tamil animated video#tamilmoralstory#tamilbedtimestory#fishermanstory#fishing
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: