Annai Pathu (அன்னைப் பத்து) Manikkavacakar Thiruvasagam Sung by SPH Bhagwan Nithyananda Paramashivam
Автор: KAILASA's MM2 Studio
Загружено: 2025-05-08
Просмотров: 4104
🙏 OM NITHYANANDA PARAMASHIVOHAM 🙏
With Bhagwan Eternal Grace and Blessings,
We sharing this music albums for all our devotees should reach very beautiful devotion with Our Most Beloved Swamiji Supreme Pontiff of Hinduism His Devine Holiness Jagadguru Mahasannidhanam Bhagwan Sri Nithyananda Paramashivam.
All Copyright © Nithyananda Dhyanapeetam, Bidadi, Bangalore.
Released by: Nithyananda Kirtanalaya @ Adhi Kailaasa, Bangalore Adheenam - Bidadi.
Poem from "Annai Pathu" part of Thiruvasagam written by "Shaivite Saint - Manikkavacakar"
VOICE OF SPH BHAGWAN SRI NITHYANANDA PARAMASHIVOHAM
Music: Kailasa's Manickam
Recorded & Master Mixed by @MM2Studio, Kancheepuram
1. வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர்,
நாதப் பறையினர்; அன்னே! என்னும்,
நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும்,
நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.
2. கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும்,
உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.
3.நித்த மணாளர், நிரம்ப அழகியர்,
சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும்.
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.
4. ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம்
வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.
5. நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,
பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும்.
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.
6. உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும்.
மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்;
என்ன அதிசயம்! அன்னே! என்னும்.
7. வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.
8. தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
9. தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,
ஐயம் புகுவரால்; அன்னே! என்னும்.
ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம்
நையும்; இது என்னே! அன்னே! என்னும்.
10. கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும்,
துன்றிய சென்னியர்; அன்னே! என்னும்.
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே,
இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.
#NithyanandaSongs #KAILASA #மாணிக்கவாசகர் #திருவாசகம் #SungBySPH #Sung_By_Nithyananda #NithyanandaSing #நித்யானந்தா_தமிழ் #நித்யானந்தா_பாடல் #நால்வர் #கலிவிருத்தம் #Manickavasagar #Shaivam #63Nayanmar #AnnaiMeenakshi #MeenakshiThirukalyanam #Maduraiyin_Arase #Meenakshi_Pattabhishekam #Nithyananda #Kirtanalaya #MM2Studio #GuruVaarKirtans #ThursdaySong #Paramashivoham #OnenessCapsule #NithyanandaAudio #NithyanandaRadio #NithyanandaKeerthanalaya #KailasaMusic #KailasaKirtans #NithyanandaBhajan #Nithyanandapedia #NithyanandaPlaylist #NithyanandaPodcast #KailasaNation #SPH #Autobiography_of_Avatar #Dhyanapeetam #LifeBlissFoundation
The Revival of the Enlightened Ecosystem - Shri Kailasa, The Abode of Paramashiva. The Only & Greatest Hindu Nation.
https://kailaasa.org/e-passport/
https://kailaasa.org/
Have a SuperConscious Breakthrough in Your Life:
Be a part of the ultimate spiritual happening on Earth - Paramashivoham with HDH Nithyananda Paramashivam (online program)
Register : https://paramashivoham.org
Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa
Download the Nlighten App:
https://get.nlighten.app
Website and Social Media:
http://www.kailaasa.org
http://www.nithyananda.org
http://www.nithyananda.tv
http://nithyanandapedia.org/
http://www.innerawakening.org
/ srinithyananda
/ paramahamsanithyananda
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: