ஓம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சற்குரு ருத்ரமூர்த்தி சுவாமிகளின் 19 - ஆம் ஆண்டு மஹா திவ்ய சமாதி பூஜை 01.12.2025
Автор: Sri Shanthi Ashram
Загружено: 2025-12-10
Просмотров: 98
ஓம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சற்குரு ருத்ரமூர்த்தி சுவாமிகளின் 19 - ஆம் ஆண்டு மஹா திவ்ய சமாதி பூஜை 01.12.2025
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
அம்மை அப்பராய் நின்ற அன்பான குருவே சரணம்
ஆதி ஆகி நின்று காக்கும் ஆனந்த குருவே சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
இன்பத்தில் பேரின்பம் நல்கும் ஆதிசய குருவே சரணம்
ஈன்று என்னை மறு பிறப்பு ஈந்த மாகா ஆனந்த குருவே சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
உறவின் பாசக் கயிற்றை உடைந்தெரிந்த உண்மை குருவே சரணம்
ஊனம் இல்லா வாழ்வளித்த உன்னத குருவே சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
என்னை எனக்கு அறிவித்த என்னுயிர் குருவே சரணம்
ஏக அனேகனாய் இருந்து என்னை காக்கும் பரமானந்த குருவே சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
ஐயனாய் அருள் வழங்கும் ஆதிமூர்த்தி குருவே சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
ஒன்றாய் பலவாய் விளங்கிடும் குருவே சரணம்
ஓங்காரத்தின் உட்பொருள் ஆன மெய்ஞான குருவே சரணம்
ஔடதமாய் ஆகி என்னுயிர் காத்த உத்தம குருவே சரணம்
குருவடி சரணம் வையத்திய லிங்க சற்குருவடி சரணம்
குருவடி சரணம் மல்லைய சற்குருவடி சரணம்
குருவடி சரணம் ருத்திர மூர்த்தி சற்குருவடி சரணம்
குருவடி சரணம் கஜேந்திர சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
குருவடி சரணம் சற்குருவடி சரணம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: