உங்களது பிரார்த்தனைகள் வாராஹியின் திருவடிகளில் -6வது வாரம் | Jan.12 2026 | Your prayers at her feet
Автор: Varahi Vazhi
Загружено: 2026-01-13
Просмотров: 881
உங்களது பிரார்த்தனைகள் வாராஹியின் திருவடிகளில் | Jan.12, 2026 | Your prayers placed at Varahi's feet
எனக்கு அனுப்ப பட்ட எல்லா பிரார்த்தனைகளையும் அம்மா வாராஹி காலடியில் சமர்பித்து உள்ளம் உருகி பிரார்த்தனை வைக்கப்போகிறேன்.
அதை நிறைவேற்றுவதோ அல்லது வேறு விதத்தில் அனுகிரகம் புரிவதே அம்மா கையில் தான் இருக்கிறது.
என்னோடு இணைந்து நீங்களே அம்மாகிட்ட உங்க பிரார்த்தனையை மனமுருகி சொல்லுங்கள்.
பக்தர்களை ரக்ஷிக்கும் அம்பிகை நமக்கு நல்லது மட்டுமே செய்வாள்
ஓம் வாராஹி ஜெய் வாராஹி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: