வேளாங்கண்ணி மாதா 9 நாள் நவநாள் செபம் | நாள் ஒன்று | அற்புதங்களின் அன்னையே| novena prayer
Автор: என் இறைவா
Загружено: 2026-01-18
Просмотров: 21
வேளாங்கண்ணி மாதாவே,
அற்புதங்களின் தாயே, நோயாளிகளின் ஆரோக்கியமே,
உமது திருவடிகளில் இன்று நாங்கள் இந்த
9 நாள் நவநாள் செபத்தை – நாள் ஒன்றாக தொடங்குகிறோம்.
எங்கள் குடும்பங்கள், பிள்ளைகள், நோயாளிகள்,
வேலை, பொருளாதாரம், மனக்கவலைகள் அனைத்தையும்
உமது பரிந்துரையில் ஒப்படைக்கிறோம்.
இந்த நவநாள் செபத்தின் வழியாக
இறைவனின் அருளையும், அற்புதங்களையும்
எங்கள் வாழ்வில் அனுபவிக்க அருள் புரியும்மாதா.
🙏 செபத்துடன் இணைந்து ஆசீர்வாதம் பெறுங்கள்
🙏 வீடியோவை பகிர்ந்து மற்றவர்களையும் ஆசீர்வதியுங்கள்
#வேளாங்கண்ணி #வேளாங்கண்ணிமாதா #velankannimatha #velankanni #velankannichurch #velankanninovena #நவநாள் #catholicprayer #மாதா #அற்புதங்கள் #mothermary #day1
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: