KAMARAJPETTAI GOVINDAN TOLD VEERAPPAN'S TRUE STORY - FULL VIDEO - PART 7
Автор: Kasu Velayuthan Views
Загружено: 2024-05-27
Просмотров: 180917
#sethukuligovindan #veerappan #koosemunisamyveerappan #veerappanhistory #veerappanaar #veerappanstory #veerappaninterview #veerappanstories #kasuvelayuthanviews #kamarajpettaigovindan
காமராஜ் பேட்டை கோவிந்தன் 40 ஆண்டுகள் முன்பு வீரப்பனின் கூட்டாளியாக இருந்து சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்டவர். தற்போது விவசாயம் பார்த்துக் கொண்டு, கால்நடைகள் பராமரித்தபடி மேட்டூர் சிங்காபுரத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை வீரப்பன் தளபதிகள் என்ற தலைப்பில் தொடர் பேட்டி கண்டு வந்தோம். அவர் பேட்டியை துண்டு துண்டாக வழங்குவது போலவே நெடும்பேட்டியாக தரச்சொல்லி நம் பார்வையாளர்கள் கோரி வந்தனர். அந்த அடிப்படையில் ஒன்றரை மணி நேரக் காணொலிகளாக அவை தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 7 வது பகுதி இது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: