யார் இந்த மாயம்மா சித்தர்|| ஜீவசமாதி தேடல்
Автор: Sithan Pokku
Загружено: 2022-12-11
Просмотров: 21059
##tiruvannamalai #18சித்தர்கள் #jeevasamadhi #salem #sivan #tiruchendur #mayamma #illayaraja
#travel #tiruvannamalai #sithanpokku
#ஜீவசமாதி #சித்தர்கள் #சித்தன்பயணம் #சித்தன்போக்கு #மாயம்மாசித்தர் #இளையராஜா சேலம்
தேவிமாயம்மா கன்னியாகுமரியிலிருந்து இங்கு வந்து தங்கிய பெண் துறவி ஆவார். எழில் கொஞ்சும் ஏற்காடு மலையின் எல்லையோரத்தில் வாழ்ந்து வந்த இவர், 1992 –ஆம் ஆண்டு, இவ்வாசிரமம் தற்போது அமைந்துள்ள இடத்தில், தன் பூதவுடலை விட்டு நீங்கி, தெய்வ நிலை எய்தினார்.
ஒவ்வொரு வருடமும், இவர் உயிர் நீத்த நாளான பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படும் சமாதி நாளன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர். இச்சமாதியை, தேவியின் சீடராகிய ஸ்ரீ ராஜேந்திரன் துணைவியார் சிவகாமி சுந்தரி என்பவர் நிர்வகித்து வருகிறார்.
மாயம்மா சமாதி கோவில் அமைந்த இடம்
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் அருகில் உள்ளது
Facebook page: https://www.facebook.com/profile.php?...
Instagram id - sithan_pokku
Email - [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: