Adiye || 8D || Surrounding Effect Song || USE HEADPHONES 🎧 ||Bachelor || GV Prakash Kumar 🎧👈😇🎉💕💖
Автор: music 8D
Загружено: 2022-03-06
Просмотров: 7188
Hi guys friend..s..😎
Must use headphone 🎧...🙏
close your eyes....🎧...👈...😇
How it comments...me....🎉❤️😀
Share and like me....🎉😋😜
More 8d and 9d audio effect song..🎵🎶.🎉
Subscribe my channel....👆😁😄😊☺️....
Support for all...🎉🙏....
Entertainment onely.....👍🎉😀
Thank you for watching my channel.....🎉❤️😀😉👍🎉
Adiye song lyrics, Music was composed by Dhibu Ninan Thomas, song Lyrics are Written by GKB , song is sung by Kapil Kapilan. Starring G.V. Prakash Kumar | Dhibu Ninan Thomas. Directed by Sathish Selvakumar
adiye Song Lyrics in Tamil
ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
சகியே நீ யாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்…
விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ… அருகிலே
ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே
...(இசை)...
ஆண் : இரவுகள் நீள… இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம்
அடியே…
சாளரத்தின் வெளிச்சத்திலே…
அரும்புகிறேன்..ஏன்...
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே மனமதுவே
ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்…
எனை விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே, அடியே
பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே
பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே, ஹே
……………………..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: